Menu
| ஆங்கிலச்சொல் ⇅ | தமிழ்ச்சொல் ⇅ | கூட்டம் | தேதி |
|---|---|---|---|
| Abnegation | தன்னல நீக்கம் | கூட்டம் 8 | டிசம்பர் 17 2025 |
| Academy | கலைக்கழகம் | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Adhoc payment | இடைக்காலப் பயன்தொகை | கூட்டம் 12 | ஏப்ரல் 15 2026 |
| Aerofoot | காற்று நடைக் காலணி | கூட்டம் 7 | நவம்பர் 19 2025 |
| Air (verb) | வானலை ஏற்று-தல் | கூட்டம் 9 | ஜனவரி 21 2026 |
| Air car | வானூந்து | கூட்டம் 7 | நவம்பர் 19 2025 |
| Air shuttle | விமான வளாக உந்து | கூட்டம் 10 | பிப்ரவரி 18 2026 |
| Air stair | விமான ஏணிப்படி | கூட்டம் 12 | ஏப்ரல் 15 2026 |
| Air taxi / Flying taxi | வாடகை வானூந்து | கூட்டம் 7 | நவம்பர் 19 2025 |
| Airbase | வான்படைத் தளம் | கூட்டம் 2 | ஜூன் 25 2025 |
| Aironox | உடை மிடுக்கி | கூட்டம் 7 | நவம்பர் 19 2025 |
| Airport Lounge | விமானநிலையத் தனி ஓய்வறை | கூட்டம் 10 | பிப்ரவரி 18 2026 |
| Alamak | ஐயோ | கூட்டம் 8 | டிசம்பர் 17 2025 |
| Altcoin | இணைய மாற்றுக்காசு | கூட்டம் 3 | ஜூலை 23 2025 |
| Anathama | ஆதரவற்றோர் | கூட்டம் 13 | மே 20 2026 |
| Angel Fund | வளர்நல நிதி | கூட்டம் 10 | பிப்ரவரி 18 2026 |
| Angel investor | வளர்நல முதலீட்டாளர் | கூட்டம் 10 | பிப்ரவரி 18 2026 |
| Angiogram | குருதிநாளப் பதிவு | கூட்டம் 4 | ஆகஸ்ட் 26 2025 |
| Animal pass over | கால்நடைக் கடவை | கூட்டம் 6 | அக்டோபர் 15 2025 |
| ANPR camera | ஊர்தி எண் காணி | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Antithetic | நேர்மாறான | கூட்டம் 13 | மே 20 2026 |
| Approver | குற்ற ஏற்பாளர் | கூட்டம் 4 | ஆகஸ்ட் 26 2025 |
| Archaic Ancestry | தொல் மரபினர் | கூட்டம் 13 | மே 20 2026 |
| Artificial General Intelligence | பொதுச் செய்யறிவு | கூட்டம் 2 | ஜூன் 25 2025 |
| Artificial Intelligence | செய்யறிவு | கூட்டம் 1 | மே 21 2025 |
| Artificial Super Intelligence | மீச்செய்யறிவு | கூட்டம் 2 | ஜூன் 25 2025 |
| Assistive Technology | மாற்றுத் திறன் தொழில்நுட்பம் | கூட்டம் 7 | நவம்பர் 19 2025 |
| Athleisure | விளையாட்டுப்பாணி உடை | கூட்டம் 8 | டிசம்பர் 17 2025 |
| Autopilot | தானோட்டி | கூட்டம் 9 | ஜனவரி 21 2026 |
| Avalanche | பணிச்சரிவு | கூட்டம் 12 | ஏப்ரல் 15 2026 |
| Avowed commitment | பணிக்கடன் | கூட்டம் 13 | மே 20 2026 |
| Baby cell | முதிரா உயிரணு | கூட்டம் 9 | ஜனவரி 21 2026 |
| Baby corn | சோளப் பிஞ்சு | கூட்டம் 9 | ஜனவரி 21 2026 |
| Back fire | எதிர்விளைவு | கூட்டம் 12 | ஏப்ரல் 15 2026 |
| Badge | அடையாள வில்லை | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Ballistic Missile | தொலையீர்ப்பு ஏவுகணை | கூட்டம் 2 | ஜூன் 25 2025 |
| Barricade | தடையரண் | கூட்டம் 2 | ஜூன் 25 2025 |
| Bathroom cleaner | குளியலறைத் தூய்மி | கூட்டம் 13 | மே 20 2026 |
| Beautypreneur | வனப்பியல் முனைவோர் | கூட்டம் 2 | ஜூன் 25 2025 |
| Bewilderness | திகைப்பு நிலை | கூட்டம் 11 | மார்ச் 18 2026 |
| Biodiesel | உயிரி டீசல் | கூட்டம் 11 | மார்ச் 18 2026 |
| Biomining | நுண்ணுயிரி அகழ்வு | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Biopic | வாழக்கைப் படம் | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Bitcoin | இணையக்காசு | கூட்டம் 3 | ஜூலை 23 2025 |
| Blockbuster | வணிக வெற்றி | கூட்டம் 3 | ஜூலை 23 2025 |
| Bluetooth | ஊடலை | கூட்டம் 1 | மே 21 2025 |
| Bollywood | இந்தித் திரையுலகம் | கூட்டம் 4 | ஆகஸ்ட் 26 2025 |
| Bomber Jacket | கவச மேலுடை | கூட்டம் 7 | நவம்பர் 19 2025 |
| Bonanza | அதிரடிப் பயன் | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Bonhomie | நற்பண்பு | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Boomeranged | வளரித்தாக்கு | கூட்டம் 13 | மே 20 2026 |
| Bouncer | மெய்க்காவலர் | கூட்டம் 3 | ஜூலை 23 2025 |
| Brain fog | மூளை மந்தம் | கூட்டம் 11 | மார்ச் 18 2026 |
| Brain rot | மூளை மழுங்கள் | கூட்டம் 9 | ஜனவரி 21 2026 |
| Bread Omelette | ரொட்டி முட்டையடை | கூட்டம் 10 | பிப்ரவரி 18 2026 |
| Breaking news | அதிர்வுச் செய்தி | கூட்டம் 1 | மே 21 2025 |
| Brownfield project | தாளடித் திட்டம் | கூட்டம் 7 | நவம்பர் 19 2025 |
| Bulldozer | இடிவண்டி | கூட்டம் 2 | ஜூன் 25 2025 |
| Bullet train | மின் வேகத் தொடரி /இரயில் | கூட்டம் 1 | மே 21 2025 |
| Bumper prize | மாபெரும் பரிசு | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Cabined | அடைக்கப்பட்ட | கூட்டம் 13 | மே 20 2026 |
| Call sheet | படவேளை | கூட்டம் 3 | ஜூலை 23 2025 |
| Cancourse | பொதுத்தளம் / கூடல் இடம் | கூட்டம் 13 | மே 20 2026 |
| CAPTCHA | ஆளறி குறி | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Caravan vehicle | வசதி நிறை வண்டி | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Cartoon | கருத்துப்படம் | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Catastrophe | பேரழிவு | கூட்டம் 13 | மே 20 2026 |
| CCTV camera | கண்காணி | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Chain smoker | தொடர் புகையர் | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Champion | வாகையர் | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Championship | வாகைநிலை | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Chatbot | உரையாடி | கூட்டம் 1 | மே 21 2025 |
| Chicken lollipop | கோழிக்கறிக் குச்சியுருண்டை | கூட்டம் 10 | பிப்ரவரி 18 2026 |
| Chip | சில்லு | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Chronic Neurological conditions/ disorder | நாட்பட்ட நரம்பியல் நோய்/ முற்றிய நரம்பியல் நோய் | கூட்டம் 12 | ஏப்ரல் 15 2026 |
| Client | பயனி | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Co-axial | இணை அச்சு | கூட்டம் 11 | மார்ச் 18 2026 |
| Cockpit door | விமானக் காப்பறைக் கதவு; விமானிக் காப்பாறைக் கதவு | கூட்டம் 6 | அக்டோபர் 15 2025 |
| Collegium | நெறியாயம் | கூட்டம் 3 | ஜூலை 23 2025 |
| Collogen | தசை வலுவூட்டி/தசைநார் வலுவூட்டி | கூட்டம் 8 | டிசம்பர் 17 2025 |
| Combo | சேர்க்கை | கூட்டம் 7 | நவம்பர் 19 2025 |
| Container/Tanker truck/lorry | கொள்கலன் உந்து | கூட்டம் 4 | ஆகஸ்ட் 26 2025 |
| Conundrum | பெருஞ்சிக்கல் | கூட்டம் 8 | டிசம்பர் 17 2025 |
| Course work | பாடத்திட்டப்பணி | கூட்டம் 11 | மார்ச் 18 2026 |
| Crap | அவையல் கிளவி/செயல் | கூட்டம் 9 | ஜனவரி 21 2026 |
| Crossbody bag | குறுக்குத் தோள்பை | கூட்டம் 13 | மே 20 2026 |
| Cryptocurrency | இணைய மறைநாணயம் | கூட்டம் 3 | ஜூலை 23 2025 |
| Customer | வாடிக்கையாளர் | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Cyber fraudster | இணைய மோசடிக்காரர் | கூட்டம் 7 | நவம்பர் 19 2025 |
| Data card | தரவட்டை | கூட்டம் 1 | மே 21 2025 |
| Dating | காதலுணர் காலம் | கூட்டம் 1 | மே 21 2025 |
| Deafblindness | கட்செவிக் குறைபாடு | கூட்டம் 12 | ஏப்ரல் 15 2026 |
| Debut contestant | புதுமுகப் போட்டியாளர் | கூட்டம் 13 | மே 20 2026 |
| Deep-sea mining | ஆழ்கடல் சுரங்கப்பணி | கூட்டம் 7 | நவம்பர் 19 2025 |
| Deepfake | பொய்க் காட்சி | கூட்டம் 9 | ஜனவரி 21 2026 |
| Default | இயனிலை | கூட்டம் 1 | மே 21 2025 |
| Delulu | மாய்மாலர் | கூட்டம் 11 | மார்ச் 18 2026 |
| Department of Food Business Management | உணவுப்பொருள் வணிக மேலாண்மையியல் துறை | கூட்டம் 4 | ஆகஸ்ட் 26 2025 |
| Department of Food Packaging and Storage Technology | உணவுப்பொருள் கட்டகம்-வைப்பகத் தொழில்நுட்பவியல் துறை | கூட்டம் 4 | ஆகஸ்ட் 26 2025 |
| Department of Food Plant Operation Incubation and Entrepreneurship | உணவுப் பொருள் ஆலைச் செயற்பாடு, வளர்த்தெடுப்பு-தொழில் முனைவுத் துறை | கூட்டம் 4 | ஆகஸ்ட் 26 2025 |
| Department of Food Process Engineering | உணவுப்பொருள் பதனீட்டுப் பொறியியல் துறை | கூட்டம் 4 | ஆகஸ்ட் 26 2025 |
| Department of Food Process Technology | உணவுப்பொருள் பதனீட்டுப் தொழில்நுட்பவியல் துறை | கூட்டம் 4 | ஆகஸ்ட் 26 2025 |
| Department of Food Safety and Quality Assurance | உணவுப்பொருள் பாதுகாப்பு-தர உறுதிப்பாட்டியல் துறை | கூட்டம் 4 | ஆகஸ்ட் 26 2025 |
| Digital connectivity | இணையத் தொடர்பு | கூட்டம் 7 | நவம்பர் 19 2025 |
| Digital detox | இணையச் சுமை விடுவிப்பு | கூட்டம் 9 | ஜனவரி 21 2026 |
| Digital flashcard | விளக்க மின் அட்டை | கூட்டம் 8 | டிசம்பர் 17 2025 |
| Digital infrastructure | இணையக் கட்டமைப்பு | கூட்டம் 7 | நவம்பர் 19 2025 |
| Disc brake | வட்டுத் தடை | கூட்டம் 1 | மே 21 2025 |
| Dose | கண்டிப்பு | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Dowdy | ஈர்ப்பற்ற | கூட்டம் 8 | டிசம்பர் 17 2025 |
| Down Jacket | இறகுபொதி மேலுடை | கூட்டம் 7 | நவம்பர் 19 2025 |
| Drinkware | அருந்துகலன் | கூட்டம் 11 | மார்ச் 18 2026 |
| Drone | வானீ/வானுலவி | கூட்டம் 2 | ஜூன் 25 2025 |
| DSLR camera | எதிரொளிப் படக்கருவி | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Duffle bag | உருளைப்பை | கூட்டம் 13 | மே 20 2026 |
| Ear phone | செவி பேசி | கூட்டம் 1 | மே 21 2025 |
| Eco Park | சூழலியல் பூங்கா | கூட்டம் 9 | ஜனவரி 21 2026 |
| Ecopreneur | சூழலியல் முனைவோர் | கூட்டம் 2 | ஜூன் 25 2025 |
| Electric chimney | மின் புகைபோக்கி | கூட்டம் 1 | மே 21 2025 |
| Electric cooktop | மின்னடுப்பு மேடை | கூட்டம் 2 | ஜூன் 25 2025 |
| Elephant corridor | யானை வழித் தடம் | கூட்டம் 6 | அக்டோபர் 15 2025 |
| Elephant corridor | யானை வழித்தடம் | கூட்டம் 12 | ஏப்ரல் 15 2026 |
| Encrypted Data | குறியாக்கத் தரவு | கூட்டம் 1 | மே 21 2025 |
| Encryption | குறியாக்கம் | கூட்டம் 1 | மே 21 2025 |
| Endgame | இறுதியாட்டம் | கூட்டம் 1 | மே 21 2025 |
| Ethereum | ஈத்தர் குறிக்காசு | கூட்டம் 3 | ஜூலை 23 2025 |
| Ethical hacking | நன்னோக்க முடக்கம் | கூட்டம் 1 | மே 21 2025 |
| Excult | பண்பாட்டுப் புறனடை | கூட்டம் 13 | மே 20 2026 |
| Face authentication | முகவழி உறுதி | கூட்டம் 10 | பிப்ரவரி 18 2026 |
| Facetious | பொருந்தா நகை | கூட்டம் 8 | டிசம்பர் 17 2025 |
| Facile act | மேம்போக்குத்தனம் | கூட்டம் 13 | மே 20 2026 |
| Fake job | பொய்ப் பணி | கூட்டம் 9 | ஜனவரி 21 2026 |
| False ceiling | பொய் அணி கூரை | கூட்டம் 12 | ஏப்ரல் 15 2026 |
| Fast Breeder Test Reactor | அணுமின் விரைவாக்க உலை | கூட்டம் 7 | நவம்பர் 19 2025 |
| Fibonacci day | ஃபிபோனஸ்ஸி நாள் | கூட்டம் 8 | டிசம்பர் 17 2025 |
| Fibre cable | இழைவடம் | கூட்டம் 1 | மே 21 2025 |
| Firmware | நிலை பொருள் | கூட்டம் 1 | மே 21 2025 |
| First look | முதல் நோக்கு | கூட்டம் 2 | ஜூன் 25 2025 |
| First look | முதல் நோக்கு | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| First single | முதல் பாடல் | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Fish ladder | மீன் ஏறுபாதை | கூட்டம் 12 | ஏப்ரல் 15 2026 |
| Flays | கடுஞ்சாடல் | கூட்டம் 12 | ஏப்ரல் 15 2026 |
| Floor cleaner | தரைத் தூய்மி | கூட்டம் 13 | மே 20 2026 |
| Fly ash brick | சாம்பல் செங்கல் | கூட்டம் 12 | ஏப்ரல் 15 2026 |
| Foodpreneur | உணவியல் முனைவோர் | கூட்டம் 2 | ஜூன் 25 2025 |
| Founding mothers | நிறுவனத் தாயர் | கூட்டம் 13 | மே 20 2026 |
| Fried rice | பொரிசோறு | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Game | விளையாட்டு/ஆட்டம் | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Game changer | ஆட்ட மாற்றி, களம் மாற்றி | கூட்டம் 1 | மே 21 2025 |
| Garib Rath train | குறை கட்டண இரயில்/தொடரி | கூட்டம் 1 | மே 21 2025 |
| Gate keeper | வாயில் காவலர் | கூட்டம் 3 | ஜூலை 23 2025 |
| Gated community | காப்புக் குடியிருப்பு | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Geopolitical | புவியரசியல் | கூட்டம் 11 | மார்ச் 18 2026 |
| Gerrymander | தொகுதி வரையறை அரசியல்(தொகுதி வரையறை உள் அரசியல்) | கூட்டம் 12 | ஏப்ரல் 15 2026 |
| Ghost job | பொய்ப் பணி | கூட்டம் 9 | ஜனவரி 21 2026 |
| GIF file | இழப்பிலாப் பட மாற்றிக் கோப்பு(இ.ப.மா.) | கூட்டம் 1 | மே 21 2025 |
| Gig works | சிறுகுறு பணிகள் | கூட்டம் 11 | மார்ச் 18 2026 |
| Gigil | பேருணர்வு | கூட்டம் 8 | டிசம்பர் 17 2025 |
| Global governance | புவி ஆளுகை | கூட்டம் 7 | நவம்பர் 19 2025 |
| Glue stick | பசைக் குச்சி | கூட்டம் 6 | அக்டோபர் 15 2025 |
| Grand master | பெருவாகையர் | கூட்டம் 10 | பிப்ரவரி 18 2026 |
| Grease | மசகு | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Greenfield project | முதலடித் திட்டம் | கூட்டம் 7 | நவம்பர் 19 2025 |
| Grow bag | பயிர் வளர்ப்புப் பை | கூட்டம் 7 | நவம்பர் 19 2025 |
| Growbag | செடிவளர் பை | கூட்டம் 10 | பிப்ரவரி 18 2026 |
| Guaranty | பொறுப்புறுதி | கூட்டம் 3 | ஜூலை 23 2025 |
| Hair spray | முடி தெளிப்பி | கூட்டம் 6 | அக்டோபர் 15 2025 |
| Half boiled egg | முட்டை அப்பம் | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Hallucination | காட்சிப் பிழை | கூட்டம் 9 | ஜனவரி 21 2026 |
| Hangxiety | போதைப் பின்பதற்றம் | கூட்டம் 8 | டிசம்பர் 17 2025 |
| Haplo group | மரபணுக் குழு | கூட்டம் 13 | மே 20 2026 |
| Hawala | முறையிலாப் பரிமாற்றம் | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Heartin Idly | இதய வடிவ இட்லி | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Heroism | வீரத்தனம்/வீரப்பாடு | கூட்டம் 4 | ஆகஸ்ட் 26 2025 |
| Hidden gem | மறைமணி | கூட்டம் 8 | டிசம்பர் 17 2025 |
| Hobo bag | பிறை வடிவப்பை | கூட்டம் 13 | மே 20 2026 |
| Hollywood | அமெரிக்கத் திரையுலகம் | கூட்டம் 4 | ஆகஸ்ட் 26 2025 |
| Hologram | முப்பரிமாண ஒளிப்படம் | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Hoodie Jacket | தொப்பி மேலுடை | கூட்டம் 7 | நவம்பர் 19 2025 |
| Hosting | ஆக்கத்துணை | கூட்டம் 11 | மார்ச் 18 2026 |
| Hot news | பரபரப்புச் செய்தி | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Hybrid ATM | பலவகைப் பணப்பணிப்பொறி | கூட்டம் 11 | மார்ச் 18 2026 |
| Hybrid war | நுட்பக் கலவைப் போர் | கூட்டம் 9 | ஜனவரி 21 2026 |
| Hydro carbon | ஆழ்நிலை நீர்மக் கரிமம் | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Hyperloop track | தூம்பு வழித்தடம் | கூட்டம் 2 | ஜூன் 25 2025 |
| Hypersonic weapon | விஞ்சொலிப் படைக்கலன்/ஒலிவிஞ்சு படைக்கலன் | கூட்டம் 2 | ஜூன் 25 2025 |
| Iconoclast | கலகக்காரர் | கூட்டம் 8 | டிசம்பர் 17 2025 |
| Induction cooktop | மின்னலை அடுப்புமேடை | கூட்டம் 2 | ஜூன் 25 2025 |
| Infotainment | தகவல் போக்கு | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Intraday trading | நாள் பங்கு வணிகம் | கூட்டம் 7 | நவம்பர் 19 2025 |
| Invisacook | மறை அடுகலன் | கூட்டம் 7 | நவம்பர் 19 2025 |
| Jabs | குத்தல் | கூட்டம் 13 | மே 20 2026 |
| Jet aircraft | பாய்விசை வான்கலன் | கூட்டம் 2 | ஜூன் 25 2025 |
| Jet bridge | விமான வழிப்பாலம் | கூட்டம் 12 | ஏப்ரல் 15 2026 |
| Jukebox | இசைதரு பெட்டி | கூட்டம் 2 | ஜூன் 25 2025 |
| Juxtapose | எதிர் இணை | கூட்டம் 12 | ஏப்ரல் 15 2026 |
| Kakistocracy | தகுதியிலார் ஆட்சி | கூட்டம் 9 | ஜனவரி 21 2026 |
| Kidult | முதுகுழவி | கூட்டம் 8 | டிசம்பர் 17 2025 |
| Kitchen cleaner | அடுக்களைத் தூய்மி | கூட்டம் 13 | மே 20 2026 |
| Kitchenware | அடுகலன் | கூட்டம் 11 | மார்ச் 18 2026 |
| Kollywood | தமிழ்த் திரையுலகம் | கூட்டம் 4 | ஆகஸ்ட் 26 2025 |
| Laptop backpack | மடிக்கணினி முதுகுப்பை | கூட்டம் 13 | மே 20 2026 |
| Laser | கதிரியக்கம் | கூட்டம் 2 | ஜூன் 25 2025 |
| Launchpad | ஏவுதளம் | கூட்டம் 2 | ஜூன் 25 2025 |
| Leg day | கால்தசைப் பயிற்சி நாள் | கூட்டம் 11 | மார்ச் 18 2026 |
| Legging | காலொட்டு உடை | கூட்டம் 7 | நவம்பர் 19 2025 |
| Life style | வாழ்முறை | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Life writing | வாழ்வெழுத்து | கூட்டம் 8 | டிசம்பர் 17 2025 |
| Lip gloss | இதழ்ப் பொலிவூட்டி | கூட்டம் 10 | பிப்ரவரி 18 2026 |
| Litecoin | இணைய மென்காசு | கூட்டம் 3 | ஜூலை 23 2025 |
| Living together | மன வாழ்க்கை/அல்மண உறவு | கூட்டம் 2 | ஜூன் 25 2025 |
| Lockup death | காவல் சிறைச் சாவு | கூட்டம் 6 | அக்டோபர் 15 2025 |
| Loco pilot | தொடரியோட்டி / இரயில் ஓட்டி | கூட்டம் 3 | ஜூலை 23 2025 |
| Lookout notice | தேடல் அறிவிப்பு | கூட்டம் 10 | பிப்ரவரி 18 2026 |
| Ludraman | மட்டி | கூட்டம் 8 | டிசம்பர் 17 2025 |
| Lyric video | பாவரிக் காணொலி | கூட்டம் 2 | ஜூன் 25 2025 |
| Lyric video | பாடல்வரிக் காட்சி | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| M sand | மாற்று மணல் | கூட்டம் 10 | பிப்ரவரி 18 2026 |
| Malware | கெடுபொருள் | கூட்டம் 1 | மே 21 2025 |
| Match | போட்டி விளையாட்டு | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Match fixing | ஆட்டச் சூது | கூட்டம் 8 | டிசம்பர் 17 2025 |
| Mayonnaise (Egg) | சுவைக் குழைவு | கூட்டம் 1 | மே 21 2025 |
| Menorah | யூத எழுகிளை விளக்கு | கூட்டம் 9 | ஜனவரி 21 2026 |
| Metacognition | மீ அறிதிறன் | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Microgreens | நுண்ணுயிர்ப் பயிர் | கூட்டம் 8 | டிசம்பர் 17 2025 |
| Microwave oven | நுண்ணலை அடுப்பு | கூட்டம் 2 | ஜூன் 25 2025 |
| Modular kitchen | அணிநிலை அடுக்களை | கூட்டம் 12 | ஏப்ரல் 15 2026 |
| Money plant | வளமைக் கோடி | கூட்டம் 9 | ஜனவரி 21 2026 |
| Motion poster | இயங்குநிலை விளம்புகை | கூட்டம் 2 | ஜூன் 25 2025 |
| Mouse jiggler | சுட்டி அசைப்பான் | கூட்டம் 11 | மார்ச் 18 2026 |
| Multi-level parking | அடுக்கு நிறுத்தகம் | கூட்டம் 3 | ஜூலை 23 2025 |
| Nurdles | நெகிழித் துகள்கள் | கூட்டம் 13 | மே 20 2026 |
| Off campus | புற வளாகம் | கூட்டம் 6 | அக்டோபர் 15 2025 |
| Omelette | முட்டை அடை | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Ominous | தீக்கனா | கூட்டம் 13 | மே 20 2026 |
| Orange economy | ஆக்கநிலைப் பொருளாதாரம் | கூட்டம் 3 | ஜூலை 23 2025 |
| Ostracism | ஒதுக்கிவைப்பு | கூட்டம் 9 | ஜனவரி 21 2026 |
| OTP | ஒருநேரக் கடவி | கூட்டம் 4 | ஆகஸ்ட் 26 2025 |
| OTT | இணையப் படத் தளம்(இபத) | கூட்டம் 7 | நவம்பர் 19 2025 |
| Outplay (verb) | விஞ்சியாடு-தல் | கூட்டம் 9 | ஜனவரி 21 2026 |
| Paperwork | ஆவணப்பணி | கூட்டம் 11 | மார்ச் 18 2026 |
| Parasailing | வான்குடை நீச்சல் | கூட்டம் 12 | ஏப்ரல் 15 2026 |
| Parole | காலப்பிணை | கூட்டம் 4 | ஆகஸ்ட் 26 2025 |
| Passive income | நிழல் வருமானம் | கூட்டம் 4 | ஆகஸ்ட் 26 2025 |
| Patient | மருத்துவப் பயனாளி | கூட்டம் 4 | ஆகஸ்ட் 26 2025 |
| Peppering | காரசாரம் / எரிச்சலூட்டுதல் | கூட்டம் 13 | மே 20 2026 |
| Phantom job | பொய்ப் பணி | கூட்டம் 9 | ஜனவரி 21 2026 |
| Photo gallery | படக்காட்சியகம் | கூட்டம் 10 | பிப்ரவரி 18 2026 |
| Photoshoot | ஒளிப்பட எடுப்பு | கூட்டம் 10 | பிப்ரவரி 18 2026 |
| Physical flashcard | விளக்க அச்சு அட்டை | கூட்டம் 8 | டிசம்பர் 17 2025 |
| Plastic surgeon | மெய்சீர் (அறுவை) மருத்துவர் | கூட்டம் 7 | நவம்பர் 19 2025 |
| Plasticware | நெகிழிக்கலன் | கூட்டம் 11 | மார்ச் 18 2026 |
| Plutocratic | செல்வாதிகார ஆட்சி | கூட்டம் 13 | மே 20 2026 |
| Poclain | பறிவண்டி | கூட்டம் 3 | ஜூலை 23 2025 |
| Podcast | வலையொலி | கூட்டம் 4 | ஆகஸ்ட் 26 2025 |
| Poop suitcase | மனிதக் கழிவுப் பெட்டி | கூட்டம் 8 | டிசம்பர் 17 2025 |
| Poster | விளம்புகை | கூட்டம் 3 | ஜூலை 23 2025 |
| Postpaid | பின்பணம் / பின்செலுத்துகை | கூட்டம் 3 | ஜூலை 23 2025 |
| Potpourri | நறுமணக்கலன் | கூட்டம் 13 | மே 20 2026 |
| Power laundry | மின் சலவையகம் | கூட்டம் 11 | மார்ச் 18 2026 |
| Prank call | பகடி அழைப்பு | கூட்டம் 10 | பிப்ரவரி 18 2026 |
| Premiere show | சிறப்புக் காட்சி | கூட்டம் 3 | ஜூலை 23 2025 |
| Premium | உயர்தரம்/சிறப்பு நிலை | கூட்டம் 4 | ஆகஸ்ட் 26 2025 |
| Prepaid | முன்பணம் / முன்செலுத்துகை | கூட்டம் 3 | ஜூலை 23 2025 |
| Preschool | முன்பருவப் பள்ளி | கூட்டம் 11 | மார்ச் 18 2026 |
| Preview show | முன்னோக்குக் காட்சி | கூட்டம் 3 | ஜூலை 23 2025 |
| Profanities | இழிசொல் | கூட்டம் 13 | மே 20 2026 |
| Promo song | விளம்புகைப் பாடல் | கூட்டம் 3 | ஜூலை 23 2025 |
| Promptcraft | கட்டளைத் திறன் | கூட்டம் 8 | டிசம்பர் 17 2025 |
| Pros and cons | நிறை குறை | கூட்டம் 12 | ஏப்ரல் 15 2026 |
| Puffer Jacket | புடைப்பு மேலுடை | கூட்டம் 7 | நவம்பர் 19 2025 |
| Puny | சின்னஞ்சிறு | கூட்டம் 9 | ஜனவரி 21 2026 |
| Puppet master | ஆட்டுவிப்பவர் | கூட்டம் 12 | ஏப்ரல் 15 2026 |
| QR code | விரைவு வினைக்குறி | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Quandary | ஊசலாட்டம் | கூட்டம் 8 | டிசம்பர் 17 2025 |
| Quiz master | வினாடி வினா நடத்துனர் | கூட்டம் 12 | ஏப்ரல் 15 2026 |
| Rage bait | கெடு உணர்வுத் தூண்டி | கூட்டம் 8 | டிசம்பர் 17 2025 |
| Ramp walk | மேடைநடை | கூட்டம் 10 | பிப்ரவரி 18 2026 |
| Rapid Stroke Response Team | பக்கவாத மருத்துவ விரைவுக் குழு | கூட்டம் 7 | நவம்பர் 19 2025 |
| Rational nexus | இயல்பு இணக்கம் | கூட்டம் 13 | மே 20 2026 |
| Real estate | நில வணிகம் | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Rebar | கட்டுமான வலுக்கம்பி | கூட்டம் 12 | ஏப்ரல் 15 2026 |
| Recharge | மறுவூட்டம் | கூட்டம் 3 | ஜூலை 23 2025 |
| Remake | மறு ஆக்கம் | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Reps | மீள் பயிற்சி | கூட்டம் 8 | டிசம்பர் 17 2025 |
| Restart | மறுதொடக்கம் | கூட்டம் 3 | ஜூலை 23 2025 |
| Rhetoric | சொல்லலங்காரம் | கூட்டம் 12 | ஏப்ரல் 15 2026 |
| Risk | இடர் | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Rizz | கவர்ச்சி | கூட்டம் 9 | ஜனவரி 21 2026 |
| Road show | வீதியுலா | கூட்டம் 3 | ஜூலை 23 2025 |
| Roomie | உடன் தங்குநர் | கூட்டம் 9 | ஜனவரி 21 2026 |
| Rope car | வடவூர்தி | கூட்டம் 3 | ஜூலை 23 2025 |
| Rowdyism | போக்கிலித்தனம் | கூட்டம் 4 | ஆகஸ்ட் 26 2025 |
| Rubber stamp | ஒப்ப முத்திரை | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Rumble strips | வேகத்தடைப் பட்டை | கூட்டம் 10 | பிப்ரவரி 18 2026 |
| Runner | வெற்றி அண்மையர் | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Rusk | உலர் ரொட்டி | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Saree drapist | சேலை அணியாளர் | கூட்டம் 3 | ஜூலை 23 2025 |
| Satchel bag | பள்ளிப்பானிப் பை | கூட்டம் 13 | மே 20 2026 |
| Satellite Bus | இணைப் பேருந்து | கூட்டம் 10 | பிப்ரவரி 18 2026 |
| Screen shot | திரைப் பதிவுப் படி | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Sedentary lifestyle | இயக்கமில்லா வாழ்க்கை முறை | கூட்டம் 13 | மே 20 2026 |
| Semislepper seat | சாய்விருக்கை | கூட்டம் 10 | பிப்ரவரி 18 2026 |
| Shoulder bag | தோள்பை | கூட்டம் 13 | மே 20 2026 |
| Showcase | காட்சிப் பேழை | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Side-eye | வெறுப்பு நோக்கு | கூட்டம் 11 | மார்ச் 18 2026 |
| Situationship | உறவு மயக்கம் | கூட்டம் 8 | டிசம்பர் 17 2025 |
| Sky ball | மீவுயர் பந்து | கூட்டம் 8 | டிசம்பர் 17 2025 |
| Skyfall | பெருவீழ்ச்சி | கூட்டம் 8 | டிசம்பர் 17 2025 |
| Slepper seat | படுக்கையிருக்கை | கூட்டம் 10 | பிப்ரவரி 18 2026 |
| Slider bag | மூட்டுப்பை | கூட்டம் 13 | மே 20 2026 |
| Sling bag | தோள்பட்டைச் சுருக்குப்பை | கூட்டம் 13 | மே 20 2026 |
| Smart card | திறன் அட்டை | கூட்டம் 4 | ஆகஸ்ட் 26 2025 |
| Smart City | திறன் வளநகர்/சீர் நகர் | கூட்டம் 3 | ஜூலை 23 2025 |
| Smart meter | திறன் மானி | கூட்டம் 3 | ஜூலை 23 2025 |
| Smart parking | சீர் நிறுத்தகம் | கூட்டம் 3 | ஜூலை 23 2025 |
| Smart speaker | திறன் ஒலிபெருக்கி | கூட்டம் 4 | ஆகஸ்ட் 26 2025 |
| Smart TV | திறன் தொலைக்காட்சி | கூட்டம் 3 | ஜூலை 23 2025 |
| Smart watch | திறன் கடிகாரம் | கூட்டம் 3 | ஜூலை 23 2025 |
| Smoke-and-mirrors approach | மாய்மால அணுகுமுறை | கூட்டம் 13 | மே 20 2026 |
| Sneak peek | தூண்டு காட்சி | கூட்டம் 3 | ஜூலை 23 2025 |
| Snile | ஏளனம் | கூட்டம் 13 | மே 20 2026 |
| Sober dialogue | சமநிலைக் கருத்தாடல் | கூட்டம் 12 | ஏப்ரல் 15 2026 |
| Social media post | சமூக ஊடக இடுகை | கூட்டம் 2 | ஜூன் 25 2025 |
| Social media story | சமூக ஊடக மொழிவு இடுகை | கூட்டம் 2 | ஜூன் 25 2025 |
| Sock Slider | காலுறைக் கருவி | கூட்டம் 12 | ஏப்ரல் 15 2026 |
| Soft bristle | மெல்லிழைத் தூரி | கூட்டம் 10 | பிப்ரவரி 18 2026 |
| Soft launch | பகட்டிலாத் தொடக்கம் | கூட்டம் 9 | ஜனவரி 21 2026 |
| Solipsism | செருக்கு | கூட்டம் 9 | ஜனவரி 21 2026 |
| Spam call | பயனிலா அழைப்பு | கூட்டம் 10 | பிப்ரவரி 18 2026 |
| Special show | சிறப்புக் காட்சி | கூட்டம் 3 | ஜூலை 23 2025 |
| Speed bump | வேகத்தடை மடிப்பு | கூட்டம் 12 | ஏப்ரல் 15 2026 |
| Sport | தனி விளையாட்டு | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Spot visit | கள ஆய்வுப் பணி | கூட்டம் 11 | மார்ச் 18 2026 |
| Springboard | உந்து பலகை | கூட்டம் 12 | ஏப்ரல் 15 2026 |
| Stablecoin | நிலைமதிப்பு நாணயம் | கூட்டம் 6 | அக்டோபர் 15 2025 |
| Start up | புத்தாக்கம் | கூட்டம் 4 | ஆகஸ்ட் 26 2025 |
| Stealth bomber | கரவுப் படை விமானம் | கூட்டம் 6 | அக்டோபர் 15 2025 |
| Stent | செய்நாளம் | கூட்டம் 4 | ஆகஸ்ட் 26 2025 |
| Stepwell | படிக்கிணறு | கூட்டம் 13 | மே 20 2026 |
| Stereotype | சலிப்புதரு வார்ப்பு | கூட்டம் 12 | ஏப்ரல் 15 2026 |
| Strong room | காப்பறை | கூட்டம் 8 | டிசம்பர் 17 2025 |
| Stylist | எழிலாக்குநர் | கூட்டம் 4 | ஆகஸ்ட் 26 2025 |
| Surgical strike | இழக்கழி தாக்குதல் | கூட்டம் 3 | ஜூலை 23 2025 |
| Tableaux | நிலைக்காட்சி | கூட்டம் 11 | மார்ச் 18 2026 |
| Tactile flooring | தொடுதரை | கூட்டம் 13 | மே 20 2026 |
| Tatkal | உடனடி | கூட்டம் 4 | ஆகஸ்ட் 26 2025 |
| Tea master | தேநீர் போடுநர் | கூட்டம் 10 | பிப்ரவரி 18 2026 |
| Techpreneur | தொழில்நுட்ப முனைவோர் | கூட்டம் 4 | ஆகஸ்ட் 26 2025 |
| Teeters | தள்ளாட்டம் | கூட்டம் 13 | மே 20 2026 |
| Telecaller | பணிநோக்கு அழைப்பாளர் | கூட்டம் 11 | மார்ச் 18 2026 |
| Tendentiousness | சார்பு நோக்கு | கூட்டம் 13 | மே 20 2026 |
| Tetra pack | நாலடுக்குப் பொதி/ நாலடுக்குக் கட்டகம் | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Theme music | உரிப்பொருள்/கருப்பொருள் இசை | கூட்டம் 4 | ஆகஸ்ட் 26 2025 |
| Theme park | பொருண்மைப் பூங்கா | கூட்டம் 4 | ஆகஸ்ட் 26 2025 |
| Timeline | கால வரிசை | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Tips | தூண்டல் | கூட்டம் 4 | ஆகஸ்ட் 26 2025 |
| Toilet cleaner | கழிவறைத் தூய்மி | கூட்டம் 13 | மே 20 2026 |
| Tongue cleaner | நாத் துலக்கி | கூட்டம் 6 | அக்டோபர் 15 2025 |
| Torpedoing | தகர்த்தழித்தல் | கூட்டம் 13 | மே 20 2026 |
| Tote bag | கைப்பை | கூட்டம் 13 | மே 20 2026 |
| Tournament | காலநிலை விளையாட்டு | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Tours & travels | சுற்றுலா & பயணப்பணி | கூட்டம் 11 | மார்ச் 18 2026 |
| Tradwife | இல்லாள்/வாழ்க்கைத் துணை | கூட்டம் 11 | மார்ச் 18 2026 |
| Translocation | இடம்பெயர்வு | கூட்டம் 10 | பிப்ரவரி 18 2026 |
| Travelpreneur | பயணத் தொழில்முனைவோர் | கூட்டம் 4 | ஆகஸ்ட் 26 2025 |
| Trending | பேசுபொருள்/போக்குநிலை | கூட்டம் 4 | ஆகஸ்ட் 26 2025 |
| Trendsetter | புதுப்போக்கு ஆக்குநர் | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Trendy | புதுப்போக்கு | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Trilemma | மும்முனை ஊசலாட்டம் | கூட்டம் 4 | ஆகஸ்ட் 26 2025 |
| Trolley bag | உருளிப்பை | கூட்டம் 13 | மே 20 2026 |
| TTR | பயணச்சீட்டுக் கண்காணி | கூட்டம் 11 | மார்ச் 18 2026 |
| Tubeless tyre | காற்றடை வட்டை | கூட்டம் 4 | ஆகஸ்ட் 26 2025 |
| Tumbleweed | மரக்கட்டை | கூட்டம் 8 | டிசம்பர் 17 2025 |
| U turn | எதிர்த்திசைத் திருப்பம்/திசை எதிர்த் திருப்பம் | கூட்டம் 10 | பிப்ரவரி 18 2026 |
| Unfreeze | முடக்கம் நீக்கு/முடக்க நீக்கம் | கூட்டம் 11 | மார்ச் 18 2026 |
| Unicornal | அருந்திறன் | கூட்டம் 12 | ஏப்ரல் 15 2026 |
| Unit Linked Insurance | முதலீடுசார் காப்பீடு | கூட்டம் 12 | ஏப்ரல் 15 2026 |
| Up-to-date | இற்றைநிலை | கூட்டம் 4 | ஆகஸ்ட் 26 2025 |
| Update | புதிதாக்கம் | கூட்டம் 4 | ஆகஸ்ட் 26 2025 |
| Vacuum cleaner | உறிஞ்சித் தூய்மி | கூட்டம் 13 | மே 20 2026 |
| Valet parking | ஊர்தி நிறுத்த உதவி | கூட்டம் 4 | ஆகஸ்ட் 26 2025 |
| Validity | செல்லுபடி | கூட்டம் 4 | ஆகஸ்ட் 26 2025 |
| Varsity Jacket/Letterman Jacket | அடையாள மேலுடை | கூட்டம் 7 | நவம்பர் 19 2025 |
| Vax | தடு மருந்து/தடுப்பு மருந்து | கூட்டம் 9 | ஜனவரி 21 2026 |
| Vibe coding | உணர்நிலைக் குறியாக்கம் | கூட்டம் 4 | ஆகஸ்ட் 26 2025 |
| Visual story | காட்சிக் கதை | கூட்டம் 6 | அக்டோபர் 15 2025 |
| Waist bag | இடுப்புப்பை | கூட்டம் 13 | மே 20 2026 |
| War room | தீர்வுகாண் களம் | கூட்டம் 6 | அக்டோபர் 15 2025 |
| Warranty | காப்புறுதி | கூட்டம் 3 | ஜூலை 23 2025 |
| Water bell | குடிநீர் மணி | கூட்டம் 4 | ஆகஸ்ட் 26 2025 |
| Water service | நீர்வழித் தூய்மை | கூட்டம் 11 | மார்ச் 18 2026 |
| Water walking shoes | நீர் மீசைக் காலணி | கூட்டம் 7 | நவம்பர் 19 2025 |
| Welding works | பற்றவைப்புப் பணி | கூட்டம் 11 | மார்ச் 18 2026 |
| Wheelchair ramp | சக்கரநாற்காலிப் பாதை | கூட்டம் 10 | பிப்ரவரி 18 2026 |
| White collar terrorism | அறிவுக் கயவர் பயங்கரவாதம்/வன்முறை | கூட்டம் 7 | நவம்பர் 19 2025 |
| WiFi | அருகலை | கூட்டம் 4 | ஆகஸ்ட் 26 2025 |
| Wild card | பதிலி வாய்ப்பு | கூட்டம் 9 | ஜனவரி 21 2026 |
| Wind farm / Wind park | காற்றாலைப் பண்ணை/பூங்கா | கூட்டம் 7 | நவம்பர் 19 2025 |
| Window canister | வெளிப்படு கொள்கலன் | கூட்டம் 13 | மே 20 2026 |
| Winner | வெற்றியாளர் | கூட்டம் 5 | செப்டம்பர் 17 2025 |
| Wood works | தச்சுப்பணியகம் | கூட்டம் 11 | மார்ச் 18 2026 |
| Work wife | பணியிடத் துணை | கூட்டம் 11 | மார்ச் 18 2026 |
| Xenophile | அயல் மோகம் | கூட்டம் 9 | ஜனவரி 21 2026 |
| Yoh | ஓ | கூட்டம் 8 | டிசம்பர் 17 2025 |
| Yorker | குறிவீச்சுப் பந்து | கூட்டம் 8 | டிசம்பர் 17 2025 |
| Zeptosecond | நுண்ணொடி | கூட்டம் 7 | நவம்பர் 19 2025 |
| Zipline | சறுக்கு வடம் | கூட்டம் 6 | அக்டோபர் 15 2025 |
| Zipper bag | இழுப்பூட்டுப் பை | கூட்டம் 13 | மே 20 2026 |