# Tamil ## Posts - [Hello world!](https://tamilvk.org/hello-world/): Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! ## Pages - [Launch](https://tamilvk.org/launch/): தமிழ் வளர்ச்சிக் கழகம் இணையதள வெளியீடு துவங்குக - [முகப்பு - draft](https://tamilvk.org/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-draft/): தமிழ் வளர்ச்சிக் கழகம் தமிழ் வளர்ச்சிக் கழகம் (Tamil Academy) 1947 செப்டம்பர் 26ஆம் நாள் Registration of Societies ACT XXI of 1980-இன் கீழ் பதிவு செய்யப்பட்டது. அது பதிவு செய்த நாள் முதல் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் சீரிய முறையில் தமிழ்ப் பணியாற்றி வருகிறது. அன்றைய கல்வி அமைச்சர் திரு. அவினாசிலிங்கம் செட்டியார் அவர்களால் அவர்தம் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் திரு. சி. சுப்பிரமணியம், திரு. ராஜா சர் முத்தையா செட்டியார், டாக்டர் A.L. முதலியார், திரு. ப. சிதம்பரம் திரு. ம. பெரியசாமித்தூரன் போன்ற தமிழ் அறிஞர்கள் பங்கேற்று வளர்த்து வந்த பெருமைக்குரியது. இந்நிறுவனம் இந்திய மொழிகள் எதிலும் இல்லாத வகையில் முன்னோடியாக, தமிழ் மொழியில் பத்துத் தொகுதிகள் பொதுக் கலைக்களஞ்சியம் அதன் பின்னர் பத்துத் தொகுதிகள் குழந்தைகள் கலைக்களஞ்சியம் வெளியிட்ட பெருமைக்குரியது. தி.சு. அவினாசிலிங்கம் செட்டியார் சென்னை மாநிலக் கல்வி அமைச்சராகத் திகழ்ந்த… - [சொல்புதிது](https://tamilvk.org/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81/): கூட்டம் 9 (ஜனவரி 21 2026) Outplay (verb) விஞ்சியாடுதல் Autopilot தானோட்டி Air (verb) வானலை ஏற்றுதல் Menorah யூத எழுகிளை விளக்கு Money plant வளமைக் கொடி Hybrid war நுட்பக் கலவைப் போர் Baby corn சோளப் பிஞ்சு Baby cell முதிரா உயிரணு Eco Park சூழலியல் பூங்கா Wild card பதிலி வாய்ப்பு Kakistocracy தகுதியிலார் ஆட்சி Hallucination காட்சிப் பிழை Deepfake பொய்க் காட்சி Ghost job பொய்ப் பணி Phantom job பொய்ப் பணி Fake job பொய்ப் பணி Soft launch பகட்டிலாத் தொடக்கம் Brain rot மூளை மழுங்கல் Digital detox இணையச் சுமை விடுவிப்பு Rizz கவர்ச்சி Vax தடு மருந்து/தடுப்பு மருந்து Crap அவையல் கிளவி/செயல் Ostracism ஒதுக்கிவைப்பு Puny சின்னஞ்சிறு Solipsism செருக்கு Xenophile அயல் மோகம் Roomie உடன் தங்குநர் கூட்டம் 8… - [காட்சியகம்](https://tamilvk.org/%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/): காட்சியகம் - [தொடர்புக்கு](https://tamilvk.org/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): தொடர்புக்கு 044 25365440+91 9444299224 tamilvalarchikazhagam2024@gmail.com தமிழ் வளர்ச்சிக் கழகம். மணிக்கூண்டுக் கட்டடம் சென்னைப் பல்கலைக்கழக வளாகம்சேப்பாக்கம் சென்னை – 600 005 - [கழகம் பற்றி](https://tamilvk.org/%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf/): கழகம் பற்றி தோற்றமும் வளர்ச்சியும் சென்னை மாநிலக் கல்வி அமைச்சராகத் திகழ்ந்த திரு. தி.சு. அவினாசிலிங்கம் செட்டியார் அவர்களால் அனைத்து அறிவுத் துறைகளிலும் தமிழ் வளர்ச்சி காணவேண்டும் என்ற தலையாய நோக்கத்தோடு 1946-ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சிக் கழகம் தோற்றுவிக்கப்பெற்றது. முதல் முயற்சியாக ஆங்கிலத்தில் அமைந்திருப்பது போன்று பெரிய கலைக்களஞ்சியங்களை (Encyclopaedia) உருவாக்கும் திட்டம் தமிழ் வளர்ச்சிக் கழகத்தால் மேற்கொள்ளப்பட்டது. இக்கழகம் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கபூர்வமான பணிகளைத் திட்டமிட்டுச் செய்து வருகின்றது. கலைக்களஞ்சியத் திட்டம் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் உயர் குறிக்கோளாகிய கலைக் களஞ்சியத் திட்டத்தை திரு. தி.சு. அவினாசிலிங்கம் அவர்கள் இந்திய விடுதலை நாளான 15.08.1947 அன்று அறிவித்தார்கள். திரு. R.K. சண்முகம் செட்டியார், திரு. A.L. முதலியார், வடபாதி மங்கலம் திரு. V.S. தியாகராஜ முதலியார், திரு. T.K.C., திரு. கல்கி ஆகியோர் உதவியுடன், திரு. ம.ப. பெரியசாமித்தூரன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு இம்மாபெரும் பணியைத் தொடங்கினார். தமிழ்… - [நிர்வாகக் குழு](https://tamilvk.org/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%81/): நிர்வாகக் குழு அறங்காவல் குழு மாண்பமை திரு ப. சிதம்பரம் – தலைவர்(முன்னாள் ஒன்றிய அமைச்சர்) முனைவர் ம. இராசேந்திரன் – செயலாளர் திரு. கிருஷ்ண சந்த் சோடியா முனைவர் வ. ஜெயதேவன் – பொருளாளர் திரு. நல்லி குப்புசாமி திரு. முஸ்தபா திரு எஸ். இராமகிருஷ்ணன் முனைவர் சாரதா நம்பி ஆரூரன் திரு செளரிராஜன் ஆட்சிக்குழு முனைவர் ம. இராசேந்திரன் தலைவர் டாக்டர் கிருஷ்ணசந்த் சோர்டியாதுணைத் தலைவர் முனைவர் வ. ஜெயதேவன்துணைத் தலைவர் முனைவர் சா. சரவணன்செயலாளர் முனைவர் உலகநாயகி பழனிசெயலாளர் முனைவர் பெ. காளிராஜ் திரு எஸ். இராஜரத்தினம் இ.ஆ.ப. சிவாலயம் திரு ஜெ. மோகன் முனைவர் ரீட்டா ஜான் முனைவர் ப. பாண்டியராசா டாக்டர் மணிமேகலை கண்ணன் முனைவர் வாசுகி கண்ணப்பன் முனைவர் விஜயலட்சுமி இராமசாமி முனைவர் வசந்தா கந்தசாமி முனைவர் ஒப்பிலா மதிவாணன் பொதுக்குழு முனைவர் செளந்தரவல்லி குழந்தைசாமி திருமதி அகிலா அலெக்ஸாண்டர் அருட்தந்தை ஜெகத்… - [நூற்பட்டியல்](https://tamilvk.org/%e0%ae%a8%e0%af%82%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/): நூற்பட்டியல் அறிவியல் நூல்கள் மருத்துவக் களஞ்சியம் சித்த மருத்துவம் அறிவியல் தொழில்நுட்பம் Siddha Medicine செயற்கைக்கோளின் கதை டாக்டர் பி.ஆர். பிசாரோடி, திரு வை. குருசாமி பதிப்பு: 1991, பக்கம்: x+108 விலை ரூ. 35 உயிரியல் தாளமுறை டாக்டர் எம்.கே. சந்திரசேகரன், டாக்டர் என். இராஜேந்திரன் பதிப்பு: 1991, பக்கம்: viii+115 விலை ரூ. 35 மனிதன், சுற்றுச்சூழல் மற்றும் வேதிப் பொருட்கள் பேரா. சி.ஆர். கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் என். இராஜேந்திரன் பதிப்பு: 1991, பக்கம்: x+108 விலை ரூ. 45 தொகுதி 1: உடல் நலம் டாக்டர் ராஜம்மாள் பா. தேவதாஸ், டாக்டர் சுதா சேஷய்யன், டாக்டர் அ. கதிரேசன் பதிப்பு: 1994, பக்கம்: vii+284 விலை ரூ. 100 தொகுதி 2: தாய் சேய் நலம் பாகம் 1: மகப்பேறும் மாதர் பிணி இயலும் டாக்டர் ஞானசௌந்தரி பாகம் 2: குழந்தை நலம் டாக்டர் பாக்கியநாதன் சந்திரா பதிப்பு:… - [முகப்பு](https://tamilvk.org/): கழகம் பற்றி தமிழ் வளர்ச்சிக் கழகம் (Tamil Academy) 1947 செப்டம்பர் 26ஆம் நாள் Registration of Societies ACT XXI of 1980-இன் கீழ்ப் பதிவு செய்யப்பட்டது. அது பதிவு செய்யப்பட்ட நாள் முதல் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் சீரிய முறையில் தமிழ்ப் பணியாற்றிவருகிறது.. அன்றைய கல்வி அமைச்சர் திரு. அவினாசிலிங்கம் செட்டியார் அவர்களால் அவரது தலைமையில் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் திரு சி. சுப்பிரமணியம், திரு. ராஜா சர் முத்தையா செட்டியார், டாக்டர் A.L. முதலியார், திரு. ப. சிதம்பரம் திரு. ம. பெரியசாமித்தூரன் போன்ற தமிழ் அறிஞர்கள் பங்கேற்று வளர்த்துவந்த பெருமைக்குரியது. இந்நிறுவனம் இந்திய மொழிகளிலேயே முதன்முதலாகத் தமிழ் மொழியில் பத்துத் தொகுதிகள் பொதுக் கலைக்களஞ்சியம் அதன் பின்னர்ப்பத்துத் தொகுதிகள் குழந்தைகள் கலைக்களஞ்சியம் வெளியிட்ட பெருமைக்குரியது. மேலும் படிக்க கழகக்களஞ்சியம் வெளியீடுகள் அறிவியல் நூல்கள், மருத்துவக் களஞ்சியம், சித்த மருத்துவம், அறிவியல் தொழில்நுட்பம், சித்தமருத்துவம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது… [comment]: # (Generated by Hostinger Tools Plugin)