Tamil

சொல்புதிது

கூட்டம்: 1 (மே 21 2025)

சொல் பரிந்துரைகள்
Artificial Intelligenceசெய்யறிவு
Bluetoothஊடலை
Breaking newsஅதிர்வுச் செய்தி 
Bullet trainமின் வேகத் தொடரி /இரயில் 
Chatbotஉரையாடி 
Data cardதரவட்டை 
Datingகாதலுணர் காலம் 
Defaultஇயனிலை 
Disc brakeவட்டுத் தடை 
Ear phoneசெவி பேசி 
mayonnaise (Egg)சுவைக் குழைவு 
Electric chimneyமின் புகைபோக்கி 
Encrypted Dataகுறியாக்கத் தரவு 
Endgameஇறுதியாட்டம் 
Encryptionகுறியாக்கம் 
Ethical hackingநன்னோக்க  முடக்கம் 
Fibre cableஇழைவடம் 
Firmwareநிலை பொருள் 
Game changerஆட்ட மாற்றி, களம் மாற்றி 
Garib Rath trainகுறை கட்டண இரயில்/தொடரி  
GIF fileஇழப்பிலாப் பட மாற்றிக் கோப்பு(இ. ப. மா.) 
Malwareகெடுபொருள் 

கூட்டம்: 2 (ஜூன் 25 2025)

Airbaseவான்படைத் தளம்
Artificial General Intelligenceபொதுச் செய்யறிவு
Artificial Super Intelligenceமீச்செய்யறிவு
Ballistic missileதொலையீர்ப்பு ஏவுகணை
Barricadeதடையரண்
Beautypreneurவனப்பியல் முனைவோர்
Bulldozerஇடிவண்டி
Droneவானீ/வானுலவி
Ecopreneurசூழலியல் முனைவோர்
Electric cooktopமின்னடுப்பு மேடை
First lookமுதல் நோக்கு
Foodpreneurஉணவியல் முனைவோர்
Hyperloop trackதூம்பு வழித்தடம்
Hypersonic weaponவிஞ்சொலிப் படைக்கலன்/ஒலிவிஞ்சு படைக்கலன்
Induction cooktopமின்னலை அடுப்புமேடை
Social media postசமூக ஊடக இடுகை
Social media storyசமூக ஊடக மொழிவு இடுகை
Jet aircraftபாய்விசை வான்கலன்
Jukeboxஇசைதரு பெட்டி
Laserகதிரியக்கம்
Launchpadஏவுதளம்
Living togetherமன வாழ்க்கை/அல்மண உறவு
Lyric videoபாவரிக் காணொலி
Microwave ovenநுண்ணலை அடுப்பு
Motion posterஇயங்குநிலை விளம்புகை

கூட்டம்: 3 (ஜூலை 23 2025)

Altcoinஇணைய மாற்றுக்காசு
Bitcoinஇணையக்காசு
Blockbusterவணிக வெற்றி
Bouncerமெய்க்காவலர்
Callsheetபடவேளை
Collegiumநெறியாயம்
Cryptocurrencyஇணைய மறைநாணயம்
Ethereumஈத்தர் குறிக்காசு
Gate keeperவாயில் காவலர்
Quarantyபொறுப்புறுதி
Litecoinஇணைய மென்காசு
Loco pilotதொடரியோட்டி / இரயில் ஓட்டி
Multi-level parkingஅடுக்கு நிறுத்தகம்
Orange economyஆக்கநிலைப் பொருளாதாரம்
Poclainபறிவண்டி
Posterவிளம்புகை
Postpaidபின்பணம் / பின்செலுத்துகை
Premiere showதனிக் காட்சி
Prepaidமுன்பணம் / முன்செலுத்துகை
Preview showமுன்னோக்குக் காட்சி
Promo songவிளம்புகைப் பாடல்
Rechargeமறுவூட்டம்
Restartமறுதொடக்கம்
Road showவீதியுலா
Rope carவடவூர்தி
Saree drapistசேலை அணியாளர்
Smart Cityதிறன்வள நகர்/சீர் நகர்
Smart meterதிறன் மானி
Smart parkingசீர் நிறுத்தகம்
Smart TVதிறன் தொலைக்காட்சி
Smart watchதிறன் கடிகாரம்
Sneak peekதூண்டு காட்சி
Special showசிறப்புக் காட்சி
Surgical strikeஇலக்கழி தாக்குதல்
Warrantyகாப்புறுதி

குறிப்பு: ஒவ்வொரு மாதமும் புதுக் கலைச்சொற்கள் பரிந்துரை செய்யப்படுகின்றன. புதிய சொல் கேள்விகளயோ பரிந்துரைகளையோ எங்கள் முகநூல் பக்கத்தில் கேட்கலாம்.