| 1 |
Abnegation |
தன்னல நீக்கம் |
கூட்டம் 8 |
டிசம்பர் 17 2025 |
| 2 |
Academy |
கலைக்கழகம் |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 3 |
Ad hoc payment |
இடைக்காலப் பயன்தொகை |
கூட்டம் 12 |
ஏப்ரல் 15 2026 |
| 4 |
Aerofoot |
காற்று நடைக் காலணி |
கூட்டம் 7 |
நவம்பர் 19 2025 |
| 5 |
Air (verb) |
வானலை ஏற்று-தல் |
கூட்டம் 9 |
ஜனவரி 21 2026 |
| 6 |
Air car |
வானூந்து |
கூட்டம் 7 |
நவம்பர் 19 2025 |
| 7 |
Air shuttle |
விமான வளாக உந்து |
கூட்டம் 10 |
பிப்ரவரி 18 2026 |
| 8 |
Air stair |
விமான ஏணிப்படி |
கூட்டம் 12 |
ஏப்ரல் 15 2026 |
| 9 |
Air taxi / Flying taxi |
வாடகை வானுந்து |
கூட்டம் 7 |
நவம்பர் 19 2025 |
| 10 |
Airbase |
வான்படைத் தளம் |
கூட்டம் 2 |
ஜூன் 25 2025 |
| 11 |
Aironox |
உடை மிடுக்கி |
கூட்டம் 7 |
நவம்பர் 19 2025 |
| 12 |
Airport Lounge |
விமானநிலையத் தனி ஓய்வறை |
கூட்டம் 10 |
பிப்ரவரி 18 2026 |
| 13 |
Alamak |
ஐயோ |
கூட்டம் 8 |
டிசம்பர் 17 2025 |
| 14 |
Altcoin |
இணைய மாற்றுக்காசு |
கூட்டம் 3 |
ஜூலை 23 2025 |
| 15 |
Anathama |
மூல ஆங்கிலச் சொல்லை உறுதிப்படுத்துக |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 16 |
Angel Fund |
வளர்நல நிதி |
கூட்டம் 10 |
பிப்ரவரி 18 2026 |
| 17 |
Angel investor |
வளர்நல முதலீட்டாளர் |
கூட்டம் 10 |
பிப்ரவரி 18 2026 |
| 18 |
Angiogram |
குருதிநாளப் பதிவு |
கூட்டம் 4 |
ஆகஸ்ட் 26 2025 |
| 19 |
Animal pass over |
கால்நடைக் கடவை |
கூட்டம் 6 |
அக்டோபர் 15 2025 |
| 20 |
ANPR camera |
ஊர்தி எண் காணி |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 21 |
Antithetic |
நேர்மாறான |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 22 |
Approver |
குற்ற ஏற்பாளர் |
கூட்டம் 4 |
ஆகஸ்ட் 26 2025 |
| 23 |
Archaic Ancestry |
தொல் மரபினர் |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 24 |
Artificial General Intelligence |
பொதுச் செய்யறிவு |
கூட்டம் 2 |
ஜூன் 25 2025 |
| 25 |
Artificial Intelligence |
செய்யறிவு |
கூட்டம் 1 |
மே 21 2025 |
| 26 |
Artificial Super Intelligence |
மீச்செய்யறிவு |
கூட்டம் 2 |
ஜூன் 25 2025 |
| 27 |
Assistive Technology |
மாற்றுத் திறன் தொழில்நுட்பம் |
கூட்டம் 7 |
நவம்பர் 19 2025 |
| 28 |
Athleisure |
விளையாட்டுப்பாணி உடை |
கூட்டம் 8 |
டிசம்பர் 17 2025 |
| 29 |
Autopilot |
தானோட்டி |
கூட்டம் 9 |
ஜனவரி 21 2026 |
| 30 |
Avalanche |
பணிச்சரிவு |
கூட்டம் 12 |
ஏப்ரல் 15 2026 |
| 31 |
Avowed commitment |
பணிக்கடன் |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 32 |
Baby cell |
முதிரா உயிரணு |
கூட்டம் 9 |
ஜனவரி 21 2026 |
| 33 |
Baby corn |
சோளப் பிஞ்சு |
கூட்டம் 9 |
ஜனவரி 21 2026 |
| 34 |
Back fire |
எதிர்விளைவு |
கூட்டம் 12 |
ஏப்ரல் 15 2026 |
| 35 |
Badge |
அடையாள வில்லை |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 36 |
Ballistic Missile |
தொலையீர்ப்பு ஏவுகணை |
கூட்டம் 2 |
ஜூன் 25 2025 |
| 37 |
Barricade |
தடையரண் |
கூட்டம் 2 |
ஜூன் 25 2025 |
| 38 |
Bathroom cleaner |
குளியலறைத் தூய்மி |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 39 |
Beautypreneur |
வனப்பியல் முனைவோர் |
கூட்டம் 2 |
ஜூன் 25 2025 |
| 40 |
Bewilderness |
திகைப்பு நிலை |
கூட்டம் 11 |
மார்ச் 18 2026 |
| 41 |
Biodiesel |
உயிரி டீசல் |
கூட்டம் 11 |
மார்ச் 18 2026 |
| 42 |
Biomining |
நுண்ணுயிரி அகழ்வு |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 43 |
Biopic |
வாழ்க்கைப் படம் |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 44 |
Bitcoin |
இணையக்காசு |
கூட்டம் 3 |
ஜூலை 23 2025 |
| 45 |
Blockbuster |
வணிக வெற்றி |
கூட்டம் 3 |
ஜூலை 23 2025 |
| 46 |
Bluetooth |
ஊடலை |
கூட்டம் 1 |
மே 21 2025 |
| 47 |
Bollywood |
இந்தித் திரையுலகம் |
கூட்டம் 4 |
ஆகஸ்ட் 26 2025 |
| 48 |
Bomber Jacket |
கவச மேலுடை |
கூட்டம் 7 |
நவம்பர் 19 2025 |
| 49 |
Bonanza |
அதிரடிப் பயன் |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 50 |
Bonhomie |
நற்பண்பு |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 51 |
Boomeranged |
வளரித்தாக்கு |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 52 |
Bouncer |
மெய்க்காவலர் |
கூட்டம் 3 |
ஜூலை 23 2025 |
| 53 |
Brain fog |
மூளை மந்தம் |
கூட்டம் 11 |
மார்ச் 18 2026 |
| 54 |
Brain rot |
மூளை மழுங்கல்" |
கூட்டம் 9 |
ஜனவரி 21 2026 |
| 55 |
Bread Omelette |
ரொட்டி முட்டையடை |
கூட்டம் 10 |
பிப்ரவரி 18 2026 |
| 56 |
Breaking news |
அதிர்வுச் செய்தி |
கூட்டம் 1 |
மே 21 2025 |
| 57 |
Brownfield project |
தாளடித் திட்டம் |
கூட்டம் 7 |
நவம்பர் 19 2025 |
| 58 |
Bulldozer |
இடிவண்டி |
கூட்டம் 2 |
ஜூன் 25 2025 |
| 59 |
Bullet train |
மின் வேகத் தொடரி /இரயில் |
கூட்டம் 1 |
மே 21 2025 |
| 60 |
Bumper prize |
மாபெரும் பரிசு |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 61 |
Cabined |
அடைக்கப்பட்ட |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 62 |
Call sheet |
படவேளை |
கூட்டம் 3 |
ஜூலை 23 2025 |
| 63 |
Concourse |
பொதுத்தளம் / கூடல் இடம் |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 64 |
CAPTCHA |
ஆளறி குறி |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 65 |
Caravan vehicle |
வசதி நிறை வண்டி |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 66 |
Cartoon |
கருத்துப்படம் |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 67 |
Catastrophe |
பேரழிவு |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 68 |
CCTV camera |
கண்காணி |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 69 |
Chain smoker |
தொடர் புகையர் |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 70 |
Champion |
வாகையர் |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 71 |
Championship |
வாகைநிலை |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 72 |
Chatbot |
உரையாடி |
கூட்டம் 1 |
மே 21 2025 |
| 73 |
Chicken lollipop |
கோழிக்கறிக் குச்சியுருண்டை |
கூட்டம் 10 |
பிப்ரவரி 18 2026 |
| 74 |
Chip |
சில்லு |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 75 |
Chronic Neurological conditions/ disorder |
நாட்பட்ட நரம்பியல் நோய்/ முற்றிய நரம்பியல் நோய் |
கூட்டம் 12 |
ஏப்ரல் 15 2026 |
| 76 |
Client |
பயனி |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 77 |
Co-axial |
இணை அச்சு |
கூட்டம் 11 |
மார்ச் 18 2026 |
| 78 |
Cockpit door |
விமானிக் காப்பறைக் கதவு |
கூட்டம் 6 |
அக்டோபர் 15 2025 |
| 79 |
Collegium |
நெறியாயம் |
கூட்டம் 3 |
ஜூலை 23 2025 |
| 80 |
Collagen |
தசை வலுவூட்டி/தசைநார் வலுவூட்டி |
கூட்டம் 8 |
டிசம்பர் 17 2025 |
| 81 |
Combo |
சேர்க்கை |
கூட்டம் 7 |
நவம்பர் 19 2025 |
| 82 |
Container/Tanker truck/lorry |
கொள்கலன் உந்து |
கூட்டம் 4 |
ஆகஸ்ட் 26 2025 |
| 83 |
Conundrum |
பெருஞ்சிக்கல் |
கூட்டம் 8 |
டிசம்பர் 17 2025 |
| 84 |
Course work |
பாடத்திட்டப்பணி |
கூட்டம் 11 |
மார்ச் 18 2026 |
| 85 |
Crap |
அவையல் கிளவி/செயல் |
கூட்டம் 9 |
ஜனவரி 21 2026 |
| 86 |
Crossbody bag |
குறுக்குத் தோள்பை |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 87 |
Cryptocurrency |
இணைய மறைநாணயம் |
கூட்டம் 3 |
ஜூலை 23 2025 |
| 88 |
Customer |
வாடிக்கையாளர் |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 89 |
Cyber fraudster |
இணைய மோசடிக்காரர் |
கூட்டம் 7 |
நவம்பர் 19 2025 |
| 90 |
Data card |
தரவட்டை |
கூட்டம் 1 |
மே 21 2025 |
| 91 |
Dating |
காதலுணர் காலம் |
கூட்டம் 1 |
மே 21 2025 |
| 92 |
Deafblindness |
கட்செவிக் குறைபாடு |
கூட்டம் 12 |
ஏப்ரல் 15 2026 |
| 93 |
Debut contestant |
புதுமுகப் போட்டியாளர் |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 94 |
Deep-sea mining |
ஆழ்கடல் சுரங்கப்பணி |
கூட்டம் 7 |
நவம்பர் 19 2025 |
| 95 |
Deepfake |
பொய்க் காட்சி |
கூட்டம் 9 |
ஜனவரி 21 2026 |
| 96 |
Default |
இயனிலை |
கூட்டம் 1 |
மே 21 2025 |
| 97 |
Delulu |
மாய்மாலர் |
கூட்டம் 11 |
மார்ச் 18 2026 |
| 98 |
Department of Food Business Management |
உணவுப்பொருள் வணிக மேலாண்மையியல் துறை |
கூட்டம் 4 |
ஆகஸ்ட் 26 2025 |
| 99 |
Department of Food Packaging and Storage Technology |
உணவுப்பொருள் கட்டகம்-வைப்பகத் தொழில்நுட்பவியல் துறை |
கூட்டம் 4 |
ஆகஸ்ட் 26 2025 |
| 100 |
Department of Food Plant Operation Incubation and Entrepreneurship |
உணவுப் பொருள் ஆலைச் செயற்பாடு, வளர்த்தெடுப்பு-தொழில் முனைவுத் துறை |
கூட்டம் 4 |
ஆகஸ்ட் 26 2025 |
| 101 |
Department of Food Process Engineering |
உணவுப்பொருள் பதனீட்டுப் பொறியியல் துறை |
கூட்டம் 4 |
ஆகஸ்ட் 26 2025 |
| 102 |
Department of Food Process Technology |
உணவுப்பொருள் பதனீட்டுத் தொழில்நுட்பவியல் துறை |
கூட்டம் 4 |
ஆகஸ்ட் 26 2025 |
| 103 |
Department of Food Safety and Quality Assurance |
உணவுப்பொருள் பாதுகாப்பு-தர உறுதிப்பாட்டியல் துறை |
கூட்டம் 4 |
ஆகஸ்ட் 26 2025 |
| 104 |
Digital connectivity |
இணையத் தொடர்பு |
கூட்டம் 7 |
நவம்பர் 19 2025 |
| 105 |
Digital detox |
இணையச் சுமை விடுவிப்பு |
கூட்டம் 9 |
ஜனவரி 21 2026 |
| 106 |
Digital flashcard |
விளக்க மின் அட்டை |
கூட்டம் 8 |
டிசம்பர் 17 2025 |
| 107 |
Digital infrastructure |
இணையக் கட்டமைப்பு |
கூட்டம் 7 |
நவம்பர் 19 2025 |
| 108 |
Disc brake |
வட்டுத் தடை |
கூட்டம் 1 |
மே 21 2025 |
| 109 |
Dose |
கண்டிப்பு |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 110 |
Dowdy |
ஈர்ப்பற்ற |
கூட்டம் 8 |
டிசம்பர் 17 2025 |
| 111 |
Down Jacket |
இறகுபொதி மேலுடை |
கூட்டம் 7 |
நவம்பர் 19 2025 |
| 112 |
Drinkware |
அருந்துகலன் |
கூட்டம் 11 |
மார்ச் 18 2026 |
| 113 |
Drone |
வானீ/வானுலவி |
கூட்டம் 2 |
ஜூன் 25 2025 |
| 114 |
DSLR camera |
எதிரொளிப் படக்கருவி |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 115 |
Duffle bag |
உருளைப்பை |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 116 |
Ear phone |
செவி பேசி |
கூட்டம் 1 |
மே 21 2025 |
| 117 |
Eco Park |
சூழலியல் பூங்கா |
கூட்டம் 9 |
ஜனவரி 21 2026 |
| 118 |
Ecopreneur |
சூழலியல் முனைவோர் |
கூட்டம் 2 |
ஜூன் 25 2025 |
| 119 |
Electric chimney |
மின் புகைபோக்கி |
கூட்டம் 1 |
மே 21 2025 |
| 120 |
Electric cooktop |
மின்னடுப்பு மேடை |
கூட்டம் 2 |
ஜூன் 25 2025 |
| 121 |
Elephant corridor |
யானை வழித் தடம் |
கூட்டம் 6 |
அக்டோபர் 15 2025 |
| 122 |
Elephant corridor |
யானை வழித்தடம் |
கூட்டம் 12 |
ஏப்ரல் 15 2026 |
| 123 |
Encrypted Data |
குறியாக்கத் தரவு |
கூட்டம் 1 |
மே 21 2025 |
| 124 |
Encryption |
குறியாக்கம் |
கூட்டம் 1 |
மே 21 2025 |
| 125 |
Endgame |
இறுதியாட்டம் |
கூட்டம் 1 |
மே 21 2025 |
| 126 |
Ethereum |
ஈத்தர் குறிக்காசு |
கூட்டம் 3 |
ஜூலை 23 2025 |
| 127 |
Ethical hacking |
நன்னோக்க முடக்கம் |
கூட்டம் 1 |
மே 21 2025 |
| 128 |
Excult |
பண்பாட்டுப் புறனடை |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 129 |
Face authentication |
முகவழி உறுதி |
கூட்டம் 10 |
பிப்ரவரி 18 2026 |
| 130 |
Facetious |
பொருந்தா நகை |
கூட்டம் 8 |
டிசம்பர் 17 2025 |
| 131 |
Facile act |
மேம்போக்குத்தனம் |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 132 |
Fake job |
பொய்ப் பணி |
கூட்டம் 9 |
ஜனவரி 21 2026 |
| 133 |
False ceiling |
பொய் அணி கூரை |
கூட்டம் 12 |
ஏப்ரல் 15 2026 |
| 134 |
Fast Breeder Test Reactor |
அணுமின் விரைவாக்க உலை |
கூட்டம் 7 |
நவம்பர் 19 2025 |
| 135 |
Fibonacci day |
ஃபிபோனஸ்ஸி நாள் |
கூட்டம் 8 |
டிசம்பர் 17 2025 |
| 136 |
Fibre cable |
இழைவடம் |
கூட்டம் 1 |
மே 21 2025 |
| 137 |
Firmware |
நிலை பொருள் |
கூட்டம் 1 |
மே 21 2025 |
| 138 |
First look |
முதல் நோக்கு |
கூட்டம் 2 |
ஜூன் 25 2025 |
| 139 |
First look |
முதல் நோக்கு |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 140 |
First single |
முதல் பாடல் |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 141 |
Fish ladder |
மீன் ஏறுபாதை |
கூட்டம் 12 |
ஏப்ரல் 15 2026 |
| 142 |
Flays |
கடுஞ்சாடல் |
கூட்டம் 12 |
ஏப்ரல் 15 2026 |
| 143 |
Floor cleaner |
தரைத் தூய்மி |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 144 |
Fly ash brick |
சாம்பல் செங்கல் |
கூட்டம் 12 |
ஏப்ரல் 15 2026 |
| 145 |
Foodpreneur |
உணவியல் முனைவோர் |
கூட்டம் 2 |
ஜூன் 25 2025 |
| 146 |
Founding mothers |
நிறுவனத் தாயர் |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 147 |
Fried rice |
பொரிசோறு |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 148 |
Game |
விளையாட்டு/ஆட்டம் |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 149 |
Game changer |
ஆட்ட மாற்றி, களம் மாற்றி |
கூட்டம் 1 |
மே 21 2025 |
| 150 |
Garib Rath train |
குறை கட்டண இரயில்/தொடரி |
கூட்டம் 1 |
மே 21 2025 |
| 151 |
Gate keeper |
வாயில் காவலர் |
கூட்டம் 3 |
ஜூலை 23 2025 |
| 152 |
Gated community |
காப்புக் குடியிருப்பு |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 153 |
Geopolitical |
புவியரசியல் |
கூட்டம் 11 |
மார்ச் 18 2026 |
| 154 |
Gerrymander |
தொகுதி வரையறை அரசியல்(தொகுதி வரையறை உள் அரசியல்) |
கூட்டம் 12 |
ஏப்ரல் 15 2026 |
| 155 |
Ghost job |
பொய்ப் பணி |
கூட்டம் 9 |
ஜனவரி 21 2026 |
| 156 |
GIF file |
கோப்பு (இ.ப.மா.) |
கூட்டம் 1 |
மே 21 2025 |
| 157 |
Gig works |
சிறுகுறு பணிகள் |
கூட்டம் 11 |
மார்ச் 18 2026 |
| 158 |
Gigil |
பேருணர்வு |
கூட்டம் 8 |
டிசம்பர் 17 2025 |
| 159 |
Global governance |
புவி ஆளுகை |
கூட்டம் 7 |
நவம்பர் 19 2025 |
| 160 |
Glue stick |
பசைக் குச்சி |
கூட்டம் 6 |
அக்டோபர் 15 2025 |
| 161 |
Grand master |
பெருவாகையர் |
கூட்டம் 10 |
பிப்ரவரி 18 2026 |
| 162 |
Grease |
மசகு |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 163 |
Greenfield project |
முதலடித் திட்டம் |
கூட்டம் 7 |
நவம்பர் 19 2025 |
| 164 |
Grow bag |
பயிர் வளர்ப்புப் பை |
கூட்டம் 7 |
நவம்பர் 19 2025 |
| 165 |
Growbag |
செடிவளர் பை |
கூட்டம் 10 |
பிப்ரவரி 18 2026 |
| 166 |
Guaranty |
பொறுப்புறுதி |
கூட்டம் 3 |
ஜூலை 23 2025 |
| 167 |
Hair spray |
முடி தெளிப்பி |
கூட்டம் 6 |
அக்டோபர் 15 2025 |
| 168 |
Half boiled egg |
முட்டை அப்பம் |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 169 |
Hallucination |
காட்சிப் பிழை |
கூட்டம் 9 |
ஜனவரி 21 2026 |
| 170 |
Hangxiety |
போதைப் பின்பதற்றம் |
கூட்டம் 8 |
டிசம்பர் 17 2025 |
| 171 |
Haplo group |
மரபணுக் குழு |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 172 |
Hawala |
முறையிலாப் பரிமாற்றம் |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 173 |
Heartin Idly |
இதய வடிவ இட்லி |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 174 |
Heroism |
வீரத்தனம்/வீரப்பாடு |
கூட்டம் 4 |
ஆகஸ்ட் 26 2025 |
| 175 |
Hidden gem |
மறைமணி |
கூட்டம் 8 |
டிசம்பர் 17 2025 |
| 176 |
Hobo bag |
பிறை வடிவப்பை |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 177 |
Hollywood |
அமெரிக்கத் திரையுலகம் |
கூட்டம் 4 |
ஆகஸ்ட் 26 2025 |
| 178 |
Hologram |
முப்பரிமாண ஒளிப்படம் |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 179 |
Hoodie Jacket |
தொப்பி மேலுடை |
கூட்டம் 7 |
நவம்பர் 19 2025 |
| 180 |
Hosting |
ஆக்கத்துணை |
கூட்டம் 11 |
மார்ச் 18 2026 |
| 181 |
Hot news |
பரபரப்புச் செய்தி |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 182 |
Hybrid ATM |
பலவகைப் பணப்பணிப்பொறி |
கூட்டம் 11 |
மார்ச் 18 2026 |
| 183 |
Hybrid war |
நுட்பக் கலவைப் போர் |
கூட்டம் 9 |
ஜனவரி 21 2026 |
| 184 |
Hydro carbon |
ஆழ்நிலை நீர்மக் கரிமம் |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 185 |
Hyperloop track |
தூம்பு வழித்தடம் |
கூட்டம் 2 |
ஜூன் 25 2025 |
| 186 |
Hypersonic weapon |
விஞ்சொலிப் படைக்கலன்/ஒலிவிஞ்சு படைக்கலன் |
கூட்டம் 2 |
ஜூன் 25 2025 |
| 187 |
Iconoclast |
கலகக்காரர் |
கூட்டம் 8 |
டிசம்பர் 17 2025 |
| 188 |
Induction cooktop |
மின்னலை அடுப்புமேடை |
கூட்டம் 2 |
ஜூன் 25 2025 |
| 189 |
Infotainment |
தகவல் போக்கு |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 190 |
Intraday trading |
நாள் பங்கு வணிகம் |
கூட்டம் 7 |
நவம்பர் 19 2025 |
| 191 |
Invisacook |
மறை அடுகலன் |
கூட்டம் 7 |
நவம்பர் 19 2025 |
| 192 |
Jabs |
குத்தல் |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 193 |
Jet aircraft |
பாய்விசை வான்கலன் |
கூட்டம் 2 |
ஜூன் 25 2025 |
| 194 |
Jet bridge |
விமான வழிப்பாலம் |
கூட்டம் 12 |
ஏப்ரல் 15 2026 |
| 195 |
Jukebox |
இசைதரு பெட்டி |
கூட்டம் 2 |
ஜூன் 25 2025 |
| 196 |
Juxtapose |
எதிர் இணை |
கூட்டம் 12 |
ஏப்ரல் 15 2026 |
| 197 |
Kakistocracy |
தகுதியிலார் ஆட்சி |
கூட்டம் 9 |
ஜனவரி 21 2026 |
| 198 |
Kidult |
முதுகுழவி |
கூட்டம் 8 |
டிசம்பர் 17 2025 |
| 199 |
Kitchen cleaner |
அடுக்களைத் தூய்மி |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 200 |
Kitchenware |
அடுகலன் |
கூட்டம் 11 |
மார்ச் 18 2026 |
| 201 |
Kollywood |
தமிழ்த் திரையுலகம் |
கூட்டம் 4 |
ஆகஸ்ட் 26 2025 |
| 202 |
Laptop backpack |
மடிக்கணினி முதுகுப்பை |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 203 |
Laser |
கதிரியக்கம் |
கூட்டம் 2 |
ஜூன் 25 2025 |
| 204 |
Launchpad |
ஏவுதளம் |
கூட்டம் 2 |
ஜூன் 25 2025 |
| 205 |
Leg day |
கால்தசைப் பயிற்சி நாள் |
கூட்டம் 11 |
மார்ச் 18 2026 |
| 206 |
Legging |
காலொட்டு உடை |
கூட்டம் 7 |
நவம்பர் 19 2025 |
| 207 |
Life style |
வாழ்முறை |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 208 |
Life writing |
வாழ்வெழுத்து |
கூட்டம் 8 |
டிசம்பர் 17 2025 |
| 209 |
Lip gloss |
இதழ்ப் பொலிவூட்டி |
கூட்டம் 10 |
பிப்ரவரி 18 2026 |
| 210 |
Litecoin |
இணைய மென்காசு |
கூட்டம் 3 |
ஜூலை 23 2025 |
| 211 |
Living together |
மணமிலா இணைவாழ்வு / இணைந்து வாழ்தல் |
கூட்டம் 2 |
ஜூன் 25 2025 |
| 212 |
Lockup death |
காவல் சிறைச் சாவு |
கூட்டம் 6 |
அக்டோபர் 15 2025 |
| 213 |
Loco pilot |
தொடரியோட்டி / இரயில் ஓட்டி |
கூட்டம் 3 |
ஜூலை 23 2025 |
| 214 |
Lookout notice |
தேடல் அறிவிப்பு |
கூட்டம் 10 |
பிப்ரவரி 18 2026 |
| 215 |
Ludraman |
மட்டி |
கூட்டம் 8 |
டிசம்பர் 17 2025 |
| 216 |
Lyric video |
பாவரிக் காணொலி |
கூட்டம் 2 |
ஜூன் 25 2025 |
| 217 |
Lyric video |
பாடல்வரிக் காட்சி |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 218 |
M sand |
மாற்று மணல் |
கூட்டம் 10 |
பிப்ரவரி 18 2026 |
| 219 |
Malware |
கெடுபொருள் |
கூட்டம் 1 |
மே 21 2025 |
| 220 |
Match |
போட்டி விளையாட்டு |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 221 |
Match fixing |
ஆட்டச் சூது |
கூட்டம் 8 |
டிசம்பர் 17 2025 |
| 222 |
Mayonnaise (Egg) |
சுவைக் குழைவு |
கூட்டம் 1 |
மே 21 2025 |
| 223 |
Menorah |
யூத எழுகிளை விளக்கு |
கூட்டம் 9 |
ஜனவரி 21 2026 |
| 224 |
Metacognition |
மீ அறிதிறன் |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 225 |
Microgreens |
நுண்ணுயிர்ப் பயிர் |
கூட்டம் 8 |
டிசம்பர் 17 2025 |
| 226 |
Microwave oven |
நுண்ணலை அடுப்பு |
கூட்டம் 2 |
ஜூன் 25 2025 |
| 227 |
Modular kitchen |
அணிநிலை அடுக்களை |
கூட்டம் 12 |
ஏப்ரல் 15 2026 |
| 228 |
Money plant |
வளமைக் கொடி |
கூட்டம் 9 |
ஜனவரி 21 2026 |
| 229 |
Motion poster |
இயங்குநிலை விளம்புகை |
கூட்டம் 2 |
ஜூன் 25 2025 |
| 230 |
Mouse jiggler |
சுட்டி அசைப்பான் |
கூட்டம் 11 |
மார்ச் 18 2026 |
| 231 |
Multi-level parking |
அடுக்கு நிறுத்தகம் |
கூட்டம் 3 |
ஜூலை 23 2025 |
| 232 |
Nurdles |
நெகிழித் துகள்கள் |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 233 |
Off campus |
புற வளாகம் |
கூட்டம் 6 |
அக்டோபர் 15 2025 |
| 234 |
Omelette |
முட்டை அடை |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 235 |
Ominous |
தீக்கனா |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 236 |
Orange economy |
ஆக்கநிலைப் பொருளாதாரம் |
கூட்டம் 3 |
ஜூலை 23 2025 |
| 237 |
Ostracism |
ஒதுக்கிவைப்பு |
கூட்டம் 9 |
ஜனவரி 21 2026 |
| 238 |
OTP |
ஒருநேரக் கடவி |
கூட்டம் 4 |
ஆகஸ்ட் 26 2025 |
| 239 |
OTT |
இணையப் படத் தளம் (இ.ப.த.) |
கூட்டம் 7 |
நவம்பர் 19 2025 |
| 240 |
Outplay (verb) |
விஞ்சியாடு-தல் |
கூட்டம் 9 |
ஜனவரி 21 2026 |
| 241 |
Paperwork |
ஆவணப்பணி |
கூட்டம் 11 |
மார்ச் 18 2026 |
| 242 |
Parasailing |
வான்குடை நீச்சல் |
கூட்டம் 12 |
ஏப்ரல் 15 2026 |
| 243 |
Parole |
காலப்பிணை |
கூட்டம் 4 |
ஆகஸ்ட் 26 2025 |
| 244 |
Passive income |
நிழல் வருமானம் |
கூட்டம் 4 |
ஆகஸ்ட் 26 2025 |
| 245 |
Patient |
மருத்துவப் பயனாளி |
கூட்டம் 4 |
ஆகஸ்ட் 26 2025 |
| 246 |
Peppering |
காரசாரம் / எரிச்சலூட்டுதல் |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 247 |
Phantom job |
பொய்ப் பணி |
கூட்டம் 9 |
ஜனவரி 21 2026 |
| 248 |
Photo gallery |
படக்காட்சியகம் |
கூட்டம் 10 |
பிப்ரவரி 18 2026 |
| 249 |
Photoshoot |
ஒளிப்பட எடுப்பு |
கூட்டம் 10 |
பிப்ரவரி 18 2026 |
| 250 |
Physical flashcard |
விளக்க அச்சு அட்டை |
கூட்டம் 8 |
டிசம்பர் 17 2025 |
| 251 |
Plastic surgeon |
மெய்சீர் (அறுவை) மருத்துவர் |
கூட்டம் 7 |
நவம்பர் 19 2025 |
| 252 |
Plasticware |
நெகிழிக்கலன் |
கூட்டம் 11 |
மார்ச் 18 2026 |
| 253 |
Plutocratic |
செல்வாதிகார ஆட்சி |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 254 |
Poclain |
பறிவண்டி |
கூட்டம் 3 |
ஜூலை 23 2025 |
| 255 |
Podcast |
வலையொலி |
கூட்டம் 4 |
ஆகஸ்ட் 26 2025 |
| 256 |
Poop suitcase |
மனிதக் கழிவுப் பெட்டி |
கூட்டம் 8 |
டிசம்பர் 17 2025 |
| 257 |
Poster |
விளம்புகை |
கூட்டம் 3 |
ஜூலை 23 2025 |
| 258 |
Postpaid |
பின்பணம் / பின்செலுத்துகை |
கூட்டம் 3 |
ஜூலை 23 2025 |
| 259 |
Potpourri |
நறுமணக்கலன் |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 260 |
Power laundry |
மின் சலவையகம் |
கூட்டம் 11 |
மார்ச் 18 2026 |
| 261 |
Prank call |
பகடி அழைப்பு |
கூட்டம் 10 |
பிப்ரவரி 18 2026 |
| 262 |
Premiere show |
சிறப்புக் காட்சி |
கூட்டம் 3 |
ஜூலை 23 2025 |
| 263 |
Premium |
உயர்தரம்/சிறப்பு நிலை |
கூட்டம் 4 |
ஆகஸ்ட் 26 2025 |
| 264 |
Prepaid |
முன்பணம் / முன்செலுத்துகை |
கூட்டம் 3 |
ஜூலை 23 2025 |
| 265 |
Preschool |
முன்பருவப் பள்ளி |
கூட்டம் 11 |
மார்ச் 18 2026 |
| 266 |
Preview show |
முன்னோக்குக் காட்சி |
கூட்டம் 3 |
ஜூலை 23 2025 |
| 267 |
Profanities |
இழிசொல் |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 268 |
Promo song |
விளம்புகைப் பாடல் |
கூட்டம் 3 |
ஜூலை 23 2025 |
| 269 |
Promptcraft |
கட்டளைத் திறன் |
கூட்டம் 8 |
டிசம்பர் 17 2025 |
| 270 |
Pros and cons |
நிறை குறை |
கூட்டம் 12 |
ஏப்ரல் 15 2026 |
| 271 |
Puffer Jacket |
புடைப்பு மேலுடை |
கூட்டம் 7 |
நவம்பர் 19 2025 |
| 272 |
Puny |
சின்னஞ்சிறு |
கூட்டம் 9 |
ஜனவரி 21 2026 |
| 273 |
Puppet master |
ஆட்டுவிப்பவர் |
கூட்டம் 12 |
ஏப்ரல் 15 2026 |
| 274 |
QR code |
விரைவு வினைக்குறி |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 275 |
Quandary |
ஊசலாட்டம் |
கூட்டம் 8 |
டிசம்பர் 17 2025 |
| 276 |
Quiz master |
வினாடி வினா நடத்துனர் |
கூட்டம் 12 |
ஏப்ரல் 15 2026 |
| 277 |
Rage bait |
கெடு உணர்வுத் தூண்டி |
கூட்டம் 8 |
டிசம்பர் 17 2025 |
| 278 |
Ramp walk |
மேடைநடை |
கூட்டம் 10 |
பிப்ரவரி 18 2026 |
| 279 |
Rapid Stroke Response Team |
பக்கவாத மருத்துவ விரைவுக் குழு |
கூட்டம் 7 |
நவம்பர் 19 2025 |
| 280 |
Rational nexus |
இயல்பு இணக்கம் |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 281 |
Real estate |
நில வணிகம் |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 282 |
Rebar |
கட்டுமான வலுக்கம்பி |
கூட்டம் 12 |
ஏப்ரல் 15 2026 |
| 283 |
Recharge |
மறுவூட்டம் |
கூட்டம் 3 |
ஜூலை 23 2025 |
| 284 |
Remake |
மறு ஆக்கம் |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 285 |
Reps |
மீள் பயிற்சி |
கூட்டம் 8 |
டிசம்பர் 17 2025 |
| 286 |
Restart |
மறுதொடக்கம் |
கூட்டம் 3 |
ஜூலை 23 2025 |
| 287 |
Rhetoric |
சொல்லலங்காரம் |
கூட்டம் 12 |
ஏப்ரல் 15 2026 |
| 288 |
Risk |
இடர் |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 289 |
Rizz |
கவர்ச்சி |
கூட்டம் 9 |
ஜனவரி 21 2026 |
| 290 |
Road show |
வீதியுலா |
கூட்டம் 3 |
ஜூலை 23 2025 |
| 291 |
Roomie |
உடன் தங்குநர் |
கூட்டம் 9 |
ஜனவரி 21 2026 |
| 292 |
Rope car |
வடவூர்தி |
கூட்டம் 3 |
ஜூலை 23 2025 |
| 293 |
Rowdyism |
போக்கிலித்தனம் |
கூட்டம் 4 |
ஆகஸ்ட் 26 2025 |
| 294 |
Rubber stamp |
ஒப்ப முத்திரை |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 295 |
Rumble strips |
வேகத்தடைப் பட்டை |
கூட்டம் 10 |
பிப்ரவரி 18 2026 |
| 296 |
Runner |
வெற்றி அண்மையர் |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 297 |
Rusk |
உலர் ரொட்டி |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 298 |
Saree drapist |
சேலை அணியாளர் |
கூட்டம் 3 |
ஜூலை 23 2025 |
| 299 |
Satchel bag |
பள்ளிப்பானிப் பை |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 300 |
Satellite Bus |
இணைப் பேருந்து |
கூட்டம் 10 |
பிப்ரவரி 18 2026 |
| 301 |
Screen shot |
திரைப் பதிவுப் படி |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 302 |
Sedentary lifestyle |
இயக்கமில்லா வாழ்க்கை முறை |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 303 |
Semi-sleeper seat |
சாய்விருக்கை |
கூட்டம் 10 |
பிப்ரவரி 18 2026 |
| 304 |
Shoulder bag |
தோள்பை |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 305 |
Showcase |
காட்சிப் பேழை |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 306 |
Side-eye |
வெறுப்பு நோக்கு |
கூட்டம் 11 |
மார்ச் 18 2026 |
| 307 |
Situationship |
உறவு மயக்கம் |
கூட்டம் 8 |
டிசம்பர் 17 2025 |
| 308 |
Sky ball |
மீவுயர் பந்து |
கூட்டம் 8 |
டிசம்பர் 17 2025 |
| 309 |
Skyfall |
பெருவீழ்ச்சி |
கூட்டம் 8 |
டிசம்பர் 17 2025 |
| 310 |
Sleeper seat |
படுக்கையிருக்கை |
கூட்டம் 10 |
பிப்ரவரி 18 2026 |
| 311 |
Slider bag |
மூட்டுப்பை |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 312 |
Sling bag |
தோள்பட்டைச் சுருக்குப்பை |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 313 |
Smart card |
திறன் அட்டை |
கூட்டம் 4 |
ஆகஸ்ட் 26 2025 |
| 314 |
Smart City |
திறன் வளநகர்/சீர் நகர் |
கூட்டம் 3 |
ஜூலை 23 2025 |
| 315 |
Smart meter |
திறன் மானி |
கூட்டம் 3 |
ஜூலை 23 2025 |
| 316 |
Smart parking |
சீர் நிறுத்தகம் |
கூட்டம் 3 |
ஜூலை 23 2025 |
| 317 |
Smart speaker |
திறன் ஒலிபெருக்கி |
கூட்டம் 4 |
ஆகஸ்ட் 26 2025 |
| 318 |
Smart TV |
திறன் தொலைக்காட்சி |
கூட்டம் 3 |
ஜூலை 23 2025 |
| 319 |
Smart watch |
திறன் கடிகாரம் |
கூட்டம் 3 |
ஜூலை 23 2025 |
| 320 |
Smoke-and-mirrors approach |
மாய்மால அணுகுமுறை |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 321 |
Sneak peek |
தூண்டு காட்சி |
கூட்டம் 3 |
ஜூலை 23 2025 |
| 322 |
Snile |
ஏளனம் |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 323 |
Sober dialogue |
சமநிலைக் கருத்தாடல் |
கூட்டம் 12 |
ஏப்ரல் 15 2026 |
| 324 |
Social media post |
சமூக ஊடக இடுகை |
கூட்டம் 2 |
ஜூன் 25 2025 |
| 325 |
Social media story |
சமூக ஊடக மொழிவு இடுகை |
கூட்டம் 2 |
ஜூன் 25 2025 |
| 326 |
Sock Slider |
காலுறைக் கருவி |
கூட்டம் 12 |
ஏப்ரல் 15 2026 |
| 327 |
Soft bristle |
மெல்லிழைத் தூரி |
கூட்டம் 10 |
பிப்ரவரி 18 2026 |
| 328 |
Soft launch |
பகட்டிலாத் தொடக்கம் |
கூட்டம் 9 |
ஜனவரி 21 2026 |
| 329 |
Solipsism |
செருக்கு |
கூட்டம் 9 |
ஜனவரி 21 2026 |
| 330 |
Spam call |
பயனிலா அழைப்பு |
கூட்டம் 10 |
பிப்ரவரி 18 2026 |
| 331 |
Special show |
சிறப்புக் காட்சி |
கூட்டம் 3 |
ஜூலை 23 2025 |
| 332 |
Speed bump |
வேகத்தடை மடிப்பு |
கூட்டம் 12 |
ஏப்ரல் 15 2026 |
| 333 |
Sport |
தனி விளையாட்டு |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 334 |
Spot visit |
கள ஆய்வுப் பணி |
கூட்டம் 11 |
மார்ச் 18 2026 |
| 335 |
Springboard |
உந்து பலகை |
கூட்டம் 12 |
ஏப்ரல் 15 2026 |
| 336 |
Stablecoin |
நிலைமதிப்பு நாணயம் |
கூட்டம் 6 |
அக்டோபர் 15 2025 |
| 337 |
Start up |
புத்தாக்கம் |
கூட்டம் 4 |
ஆகஸ்ட் 26 2025 |
| 338 |
Stealth bomber |
கரவுப் படை விமானம் |
கூட்டம் 6 |
அக்டோபர் 15 2025 |
| 339 |
Stent |
செய்நாளம் |
கூட்டம் 4 |
ஆகஸ்ட் 26 2025 |
| 340 |
Stepwell |
படிக்கிணறு |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 341 |
Stereotype |
சலிப்புதரு வார்ப்பு |
கூட்டம் 12 |
ஏப்ரல் 15 2026 |
| 342 |
Strong room |
காப்பறை |
கூட்டம் 8 |
டிசம்பர் 17 2025 |
| 343 |
Stylist |
எழிலாக்குநர் |
கூட்டம் 4 |
ஆகஸ்ட் 26 2025 |
| 344 |
Surgical strike |
இழக்கழி தாக்குதல் |
கூட்டம் 3 |
ஜூலை 23 2025 |
| 345 |
Tableaux |
நிலைக்காட்சி |
கூட்டம் 11 |
மார்ச் 18 2026 |
| 346 |
Tactile flooring |
தொடுதரை |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 347 |
Tatkal |
உடனடி |
கூட்டம் 4 |
ஆகஸ்ட் 26 2025 |
| 348 |
Tea master |
தேநீர் போடுநர் |
கூட்டம் 10 |
பிப்ரவரி 18 2026 |
| 349 |
Techpreneur |
தொழில்நுட்ப முனைவோர் |
கூட்டம் 4 |
ஆகஸ்ட் 26 2025 |
| 350 |
Teeters |
தள்ளாட்டம் |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 351 |
Telecaller |
பணிநோக்கு அழைப்பாளர் |
கூட்டம் 11 |
மார்ச் 18 2026 |
| 352 |
Tendentiousness |
சார்பு நோக்கு |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 353 |
Tetra pack |
நாலடுக்குப் பொதி/ நாலடுக்குக் கட்டகம் |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 354 |
Theme music |
உரிப்பொருள்/கருப்பொருள் இசை |
கூட்டம் 4 |
ஆகஸ்ட் 26 2025 |
| 355 |
Theme park |
பொருண்மைப் பூங்கா |
கூட்டம் 4 |
ஆகஸ்ட் 26 2025 |
| 356 |
Timeline |
கால வரிசை |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 357 |
Tips |
தூண்டல் |
கூட்டம் 4 |
ஆகஸ்ட் 26 2025 |
| 358 |
Toilet cleaner |
கழிவறைத் தூய்மி |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 359 |
Tongue cleaner |
நாக்குத் துலக்கி |
கூட்டம் 6 |
அக்டோபர் 15 2025 |
| 360 |
Torpedoing |
தகர்த்தழித்தல் |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 361 |
Tote bag |
கைப்பை |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 362 |
Tournament |
காலநிலை விளையாட்டு |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 363 |
Tours & travels |
சுற்றுலா & பயணப்பணி |
கூட்டம் 11 |
மார்ச் 18 2026 |
| 364 |
Tradwife |
இல்லாள்/வாழ்க்கைத் துணை |
கூட்டம் 11 |
மார்ச் 18 2026 |
| 365 |
Translocation |
இடம்பெயர்வு |
கூட்டம் 10 |
பிப்ரவரி 18 2026 |
| 366 |
Travelpreneur |
பயணத் தொழில்முனைவோர் |
கூட்டம் 4 |
ஆகஸ்ட் 26 2025 |
| 367 |
Trending |
பேசுபொருள்/போக்குநிலை |
கூட்டம் 4 |
ஆகஸ்ட் 26 2025 |
| 368 |
Trendsetter |
புதுப்போக்கு ஆக்குநர் |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 369 |
Trendy |
புதுப்போக்கு |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 370 |
Trilemma |
மும்முனை ஊசலாட்டம் |
கூட்டம் 4 |
ஆகஸ்ட் 26 2025 |
| 371 |
Trolley bag |
உருளிப்பை |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 372 |
TTR |
பயணச்சீட்டுக் கண்காணி |
கூட்டம் 11 |
மார்ச் 18 2026 |
| 373 |
Tubeless tyre |
காற்றடை வட்டை |
கூட்டம் 4 |
ஆகஸ்ட் 26 2025 |
| 374 |
Tumbleweed |
மரக்கட்டை |
கூட்டம் 8 |
டிசம்பர் 17 2025 |
| 375 |
U turn |
எதிர்த்திசைத் திருப்பம்/திசை எதிர்த் திருப்பம் |
கூட்டம் 10 |
பிப்ரவரி 18 2026 |
| 376 |
Unfreeze |
முடக்கம் நீக்கு/முடக்க நீக்கம் |
கூட்டம் 11 |
மார்ச் 18 2026 |
| 377 |
Unicornal |
அருந்திறன் |
கூட்டம் 12 |
ஏப்ரல் 15 2026 |
| 378 |
Unit Linked Insurance |
முதலீடுசார் காப்பீடு |
கூட்டம் 12 |
ஏப்ரல் 15 2026 |
| 379 |
Up-to-date |
இற்றைநிலை |
கூட்டம் 4 |
ஆகஸ்ட் 26 2025 |
| 380 |
Update |
புதிதாக்கம் |
கூட்டம் 4 |
ஆகஸ்ட் 26 2025 |
| 381 |
Vacuum cleaner |
உறிஞ்சித் தூய்மி |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 382 |
Valet parking |
ஊர்தி நிறுத்த உதவி |
கூட்டம் 4 |
ஆகஸ்ட் 26 2025 |
| 383 |
Validity |
செல்லுபடி |
கூட்டம் 4 |
ஆகஸ்ட் 26 2025 |
| 384 |
Varsity Jacket/Letterman Jacket |
அடையாள மேலுடை |
கூட்டம் 7 |
நவம்பர் 19 2025 |
| 385 |
Vax |
தடு மருந்து/தடுப்பு மருந்து |
கூட்டம் 9 |
ஜனவரி 21 2026 |
| 386 |
Vibe coding |
உணர்நிலைக் குறியாக்கம் |
கூட்டம் 4 |
ஆகஸ்ட் 26 2025 |
| 387 |
Visual story |
காட்சிக் கதை |
கூட்டம் 6 |
அக்டோபர் 15 2025 |
| 388 |
Waist bag |
இடுப்புப்பை |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 389 |
War room |
தீர்வுகாண் களம் |
கூட்டம் 6 |
அக்டோபர் 15 2025 |
| 390 |
Warranty |
காப்புறுதி |
கூட்டம் 3 |
ஜூலை 23 2025 |
| 391 |
Water bell |
குடிநீர் மணி |
கூட்டம் 4 |
ஆகஸ்ட் 26 2025 |
| 392 |
Water service |
நீர்வழித் தூய்மை |
கூட்டம் 11 |
மார்ச் 18 2026 |
| 393 |
Water walking shoes |
மூலப் பொருளை மீளாய்வு செய்க |
கூட்டம் 7 |
நவம்பர் 19 2025 |
| 394 |
Welding works |
பற்றவைப்புப் பணி |
கூட்டம் 11 |
மார்ச் 18 2026 |
| 395 |
Wheelchair ramp |
சக்கரநாற்காலிப் பாதை |
கூட்டம் 10 |
பிப்ரவரி 18 2026 |
| 396 |
White collar terrorism |
அறிவுக் கயவர் பயங்கரவாதம்/வன்முறை |
கூட்டம் 7 |
நவம்பர் 19 2025 |
| 397 |
WiFi |
அருகலை |
கூட்டம் 4 |
ஆகஸ்ட் 26 2025 |
| 398 |
Wild card |
பதிலி வாய்ப்பு |
கூட்டம் 9 |
ஜனவரி 21 2026 |
| 399 |
Wind farm / Wind park |
காற்றாலைப் பண்ணை/பூங்கா |
கூட்டம் 7 |
நவம்பர் 19 2025 |
| 400 |
Window canister |
வெளிப்படு கொள்கலன் |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 401 |
Winner |
வெற்றியாளர் |
கூட்டம் 5 |
செப்டம்பர் 17 2025 |
| 402 |
Wood works |
தச்சுப்பணியகம் |
கூட்டம் 11 |
மார்ச் 18 2026 |
| 403 |
Work wife |
பணியிடத் துணை |
கூட்டம் 11 |
மார்ச் 18 2026 |
| 404 |
Xenophile |
அயல் மோகம் |
கூட்டம் 9 |
ஜனவரி 21 2026 |
| 405 |
Yoh |
ஓ |
கூட்டம் 8 |
டிசம்பர் 17 2025 |
| 406 |
Yorker |
குறிவீச்சுப் பந்து |
கூட்டம் 8 |
டிசம்பர் 17 2025 |
| 407 |
Zeptosecond |
நுண்ணொடி |
கூட்டம் 7 |
நவம்பர் 19 2025 |
| 408 |
Zipline |
சறுக்கு வடம் |
கூட்டம் 6 |
அக்டோபர் 15 2025 |
| 409 |
Zipper bag |
இழுப்பூட்டுப் பை |
கூட்டம் 13 |
மே 20 2026 |
| 410 |
Vegetarian Hotel |
காய்கறி உணவகம் |
கூட்டம் 14 |
ஜூன் 17 2026 |
| 411 |
Non Vegetarian Hotel |
மீன் கறி உணவகம் |
கூட்டம் 14 |
ஜூன் 17 2026 |
| 412 |
Bike Ride |
உந்துருளிப் பயணம் |
கூட்டம் 14 |
ஜூன் 17 2026 |
| 413 |
Bike Tour |
உந்துருளி உலா |
கூட்டம் 14 |
ஜூன் 17 2026 |
| 414 |
Bike Taxi |
வாடகை உந்துருளி |
கூட்டம் 14 |
ஜூன் 17 2026 |
| 415 |
Hand Band |
கைப்பட்டை |
கூட்டம் 14 |
ஜூன் 17 2026 |
| 416 |
Community Villa Plot |
சமூகச் சீர் மனை |
கூட்டம் 14 |
ஜூன் 17 2026 |
| 417 |
Delimitation |
மறு வரையறை |
கூட்டம் 14 |
ஜூன் 17 2026 |
| 418 |
Digital Hub |
மின்னணு இணைய மையம் |
கூட்டம் 14 |
ஜூன் 17 2026 |
| 419 |
Prebiotic |
நன்னுயிரூட்டி |
கூட்டம் 14 |
ஜூன் 17 2026 |
| 420 |
Probiotic |
நல நுண்ணுயிரி |
கூட்டம் 14 |
ஜூன் 17 2026 |
| 421 |
Review of Related Literature |
முன் ஆய்வுப் பார்வை |
கூட்டம் 14 |
ஜூன் 17 2026 |
| 422 |
Sense of Serenity |
ஆழ் மன அமைதி |
கூட்டம் 14 |
ஜூன் 17 2026 |
| 423 |
Unified Payments Interface (UPI) |
தனித்த பணம் வழங்கிடை முகம் (த.ப.மு) |
கூட்டம் 14 |
ஜூன் 17 2026 |
| 424 |
Peri-Urban |
புறநகர் |
கூட்டம் 14 |
ஜூன் 17 2026 |
| 425 |
Stand Up Comedy |
தனிநபர் நகைச்சுவை |
கூட்டம் 14 |
ஜூன் 17 2026 |
| 426 |
Black Comedy |
கருங்கூத்து நகை |
கூட்டம் 14 |
ஜூன் 17 2026 |
| 427 |
Sketch Comedy |
சித்திரக் குறுநகை |
கூட்டம் 14 |
ஜூன் 17 2026 |
| 428 |
Surreal Comedy |
இயல் மிகை நகை |
கூட்டம் 14 |
ஜூன் 17 2026 |
| 429 |
Cringe Comedy |
கடிநகை |
கூட்டம் 14 |
ஜூன் 17 2026 |
| 430 |
Prebiotic Atmosphere |
உயிர் முன் வளிமண்டலம் |
கூட்டம் 14 |
ஜூன் 17 2026 |
| 431 |
Pub |
மயக்க மையம் |
கூட்டம் 14 |
ஜூன் 17 2026 |
| 432 |
Premium Villa Plot |
உயர்தரச் சீர்மனை |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 433 |
State-of-the-art |
அதி நவீனம் |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 434 |
Memflation |
நினைவீக்கம் |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 435 |
Half Bathroom |
பகுதிக் குளியலறை |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 436 |
Shower Room |
தூறல் அறை |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 437 |
Washroom |
கழுவு அறை |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 438 |
Powder Room |
ஒப்பனை அறை |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 439 |
Lavatory |
கழிப்பறை |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 440 |
Sweatshirt |
குளிர்தடை சட்டை |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 441 |
Bread Slicer |
ரொட்டி சீவி/வெதுப்பிச்சீவி |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 442 |
Cheese Slicer |
பாலாடைச் சீவி |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 443 |
Concealer |
மறைப்பூச்சு |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 444 |
Window Washer |
சாளரத் துடைப்பான் |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 445 |
Lip Liner |
உதட்டு வரைகோல் |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 446 |
Room Freshener |
அறை மணப்பரப்பி |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 447 |
Container Set |
கொள்கலன் தொகுப்பு |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 448 |
Kitchen Set |
சமையற்கலன் தொகுப்பு / அடுகலன் தொகுப்பு |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 449 |
Dinner Set |
உண்கலன் தொகுப்பு |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 450 |
Dark Chocolate |
கரு மென்மிட்டாய்/கார் இன்னட்டு |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 451 |
Home Stay |
இல்லத் தங்கல் |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 452 |
Sunscreen |
கதிர்த் தடைக்காப்பு |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 453 |
Skin Cream |
தோல் களிம்பு |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 454 |
Skin Art |
தோல் ஓவியம் |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 455 |
Skin Glue |
தோல் ஒட்டுப்பசை |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 456 |
Prime Slot |
முதன்மை ஒதுக்கீடு |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 457 |
Research Fellowship |
ஆய்வு உதவித்தொகை |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 458 |
Water Vending Machine |
நீர் வழங்கு இயந்திரம் |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 459 |
Pickup Van |
குட்டி சரக்கு உந்து/அழை உந்து |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 460 |
Box Office Hit |
பெருவெற்றி |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 461 |
Touch ID |
தொடுகுறி |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 462 |
Face ID |
முகக்குறி |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 463 |
Pattern |
காப்புக்குறி |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 464 |
PIN |
குறியீட்டு எண் |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 465 |
Container Lorry |
சரக்கு உந்து |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 466 |
Tanker Lorry |
நீர்மச் சரக்கு உந்து |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 467 |
Pickup Lorry |
பெரும் சரக்கு உந்து/அழை சரக்குந்து |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 468 |
Tipper Lorry |
கொட்டு சரக்கு உந்து |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 469 |
Reward Points |
ஊக்கப் புள்ளிகள் |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 470 |
Loyalty Points |
மதிப்பியல் புள்ளிகள் |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 471 |
Score Points |
ஈர்ப்புப் புள்ளிகள் |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 472 |
Negative Point |
எதிர்மறைப் புள்ளி |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 473 |
Penalty Point |
தண்டப் புள்ளி |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 474 |
Service Apartment |
தங்கல் அடுக்ககம் |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 475 |
Unisex PG |
பலர்பால் கட்டண விருந்தினர் |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 476 |
Coliving |
பகிர்வில்லம் |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 477 |
Backpacker Hostel |
சிக்கனப் பயணி விடுதி/சுமையிலாப் பயணியர் விடுதி |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 478 |
Body Art |
உடல் ஓவியம் |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |
| 479 |
Bubblegum |
மெல்லு மிட்டாய் |
கூட்டம் 15 |
ஜூலை 15 2026 |