Tamil

தமிழ் வளர்ச்சிக் கழகம்

புதுக்கலைச்சொல் பரிந்துரைகள்
📚 13 கூட்டங்கள் 📝 409 சொற்கள்
ஆங்கிலச்சொல் தமிழ்ச்சொல் கூட்டம் தேதி
Abnegation தன்னல நீக்கம் கூட்டம் 8 டிசம்பர் 17 2025
Academy கலைக்கழகம் கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Adhoc payment இடைக்காலப் பயன்தொகை கூட்டம் 12 ஏப்ரல் 15 2026
Aerofoot காற்று நடைக் காலணி கூட்டம் 7 நவம்பர் 19 2025
Air (verb) வானலை ஏற்று-தல் கூட்டம் 9 ஜனவரி 21 2026
Air car வானூந்து கூட்டம் 7 நவம்பர் 19 2025
Air shuttle விமான வளாக உந்து கூட்டம் 10 பிப்ரவரி 18 2026
Air stair விமான ஏணிப்படி கூட்டம் 12 ஏப்ரல் 15 2026
Air taxi / Flying taxi வாடகை வானூந்து கூட்டம் 7 நவம்பர் 19 2025
Airbase வான்படைத் தளம் கூட்டம் 2 ஜூன் 25 2025
Aironox உடை மிடுக்கி கூட்டம் 7 நவம்பர் 19 2025
Airport Lounge விமானநிலையத் தனி ஓய்வறை கூட்டம் 10 பிப்ரவரி 18 2026
Alamak ஐயோ கூட்டம் 8 டிசம்பர் 17 2025
Altcoin இணைய மாற்றுக்காசு கூட்டம் 3 ஜூலை 23 2025
Anathama ஆதரவற்றோர் கூட்டம் 13 மே 20 2026
Angel Fund வளர்நல நிதி கூட்டம் 10 பிப்ரவரி 18 2026
Angel investor வளர்நல முதலீட்டாளர் கூட்டம் 10 பிப்ரவரி 18 2026
Angiogram குருதிநாளப் பதிவு கூட்டம் 4 ஆகஸ்ட் 26 2025
Animal pass over கால்நடைக் கடவை கூட்டம் 6 அக்டோபர் 15 2025
ANPR camera ஊர்தி எண் காணி கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Antithetic நேர்மாறான கூட்டம் 13 மே 20 2026
Approver குற்ற ஏற்பாளர் கூட்டம் 4 ஆகஸ்ட் 26 2025
Archaic Ancestry தொல் மரபினர் கூட்டம் 13 மே 20 2026
Artificial General Intelligence பொதுச் செய்யறிவு கூட்டம் 2 ஜூன் 25 2025
Artificial Intelligence செய்யறிவு கூட்டம் 1 மே 21 2025
Artificial Super Intelligence மீச்செய்யறிவு கூட்டம் 2 ஜூன் 25 2025
Assistive Technology மாற்றுத் திறன் தொழில்நுட்பம் கூட்டம் 7 நவம்பர் 19 2025
Athleisure விளையாட்டுப்பாணி உடை கூட்டம் 8 டிசம்பர் 17 2025
Autopilot தானோட்டி கூட்டம் 9 ஜனவரி 21 2026
Avalanche பணிச்சரிவு கூட்டம் 12 ஏப்ரல் 15 2026
Avowed commitment பணிக்கடன் கூட்டம் 13 மே 20 2026
Baby cell முதிரா உயிரணு கூட்டம் 9 ஜனவரி 21 2026
Baby corn சோளப் பிஞ்சு கூட்டம் 9 ஜனவரி 21 2026
Back fire எதிர்விளைவு கூட்டம் 12 ஏப்ரல் 15 2026
Badge அடையாள வில்லை கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Ballistic Missile தொலையீர்ப்பு ஏவுகணை கூட்டம் 2 ஜூன் 25 2025
Barricade தடையரண் கூட்டம் 2 ஜூன் 25 2025
Bathroom cleaner குளியலறைத் தூய்மி கூட்டம் 13 மே 20 2026
Beautypreneur வனப்பியல் முனைவோர் கூட்டம் 2 ஜூன் 25 2025
Bewilderness திகைப்பு நிலை கூட்டம் 11 மார்ச் 18 2026
Biodiesel உயிரி டீசல் கூட்டம் 11 மார்ச் 18 2026
Biomining நுண்ணுயிரி அகழ்வு கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Biopic வாழக்கைப் படம் கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Bitcoin இணையக்காசு கூட்டம் 3 ஜூலை 23 2025
Blockbuster வணிக வெற்றி கூட்டம் 3 ஜூலை 23 2025
Bluetooth ஊடலை கூட்டம் 1 மே 21 2025
Bollywood இந்தித் திரையுலகம் கூட்டம் 4 ஆகஸ்ட் 26 2025
Bomber Jacket கவச மேலுடை கூட்டம் 7 நவம்பர் 19 2025
Bonanza அதிரடிப் பயன் கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Bonhomie நற்பண்பு கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Boomeranged வளரித்தாக்கு கூட்டம் 13 மே 20 2026
Bouncer மெய்க்காவலர் கூட்டம் 3 ஜூலை 23 2025
Brain fog மூளை மந்தம் கூட்டம் 11 மார்ச் 18 2026
Brain rot மூளை மழுங்கள் கூட்டம் 9 ஜனவரி 21 2026
Bread Omelette ரொட்டி முட்டையடை கூட்டம் 10 பிப்ரவரி 18 2026
Breaking news அதிர்வுச் செய்தி கூட்டம் 1 மே 21 2025
Brownfield project தாளடித் திட்டம் கூட்டம் 7 நவம்பர் 19 2025
Bulldozer இடிவண்டி கூட்டம் 2 ஜூன் 25 2025
Bullet train மின் வேகத் தொடரி /இரயில் கூட்டம் 1 மே 21 2025
Bumper prize மாபெரும் பரிசு கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Cabined அடைக்கப்பட்ட கூட்டம் 13 மே 20 2026
Call sheet படவேளை கூட்டம் 3 ஜூலை 23 2025
Cancourse பொதுத்தளம் / கூடல் இடம் கூட்டம் 13 மே 20 2026
CAPTCHA ஆளறி குறி கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Caravan vehicle வசதி நிறை வண்டி கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Cartoon கருத்துப்படம் கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Catastrophe பேரழிவு கூட்டம் 13 மே 20 2026
CCTV camera கண்காணி கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Chain smoker தொடர் புகையர் கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Champion வாகையர் கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Championship வாகைநிலை கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Chatbot உரையாடி கூட்டம் 1 மே 21 2025
Chicken lollipop கோழிக்கறிக் குச்சியுருண்டை கூட்டம் 10 பிப்ரவரி 18 2026
Chip சில்லு கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Chronic Neurological conditions/ disorder நாட்பட்ட நரம்பியல் நோய்/ முற்றிய நரம்பியல் நோய் கூட்டம் 12 ஏப்ரல் 15 2026
Client பயனி கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Co-axial இணை அச்சு கூட்டம் 11 மார்ச் 18 2026
Cockpit door விமானக் காப்பறைக் கதவு; விமானிக் காப்பாறைக் கதவு கூட்டம் 6 அக்டோபர் 15 2025
Collegium நெறியாயம் கூட்டம் 3 ஜூலை 23 2025
Collogen தசை வலுவூட்டி/தசைநார் வலுவூட்டி கூட்டம் 8 டிசம்பர் 17 2025
Combo சேர்க்கை கூட்டம் 7 நவம்பர் 19 2025
Container/Tanker truck/lorry கொள்கலன் உந்து கூட்டம் 4 ஆகஸ்ட் 26 2025
Conundrum பெருஞ்சிக்கல் கூட்டம் 8 டிசம்பர் 17 2025
Course work பாடத்திட்டப்பணி கூட்டம் 11 மார்ச் 18 2026
Crap அவையல் கிளவி/செயல் கூட்டம் 9 ஜனவரி 21 2026
Crossbody bag குறுக்குத் தோள்பை கூட்டம் 13 மே 20 2026
Cryptocurrency இணைய மறைநாணயம் கூட்டம் 3 ஜூலை 23 2025
Customer வாடிக்கையாளர் கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Cyber fraudster இணைய மோசடிக்காரர் கூட்டம் 7 நவம்பர் 19 2025
Data card தரவட்டை கூட்டம் 1 மே 21 2025
Dating காதலுணர் காலம் கூட்டம் 1 மே 21 2025
Deafblindness கட்செவிக் குறைபாடு கூட்டம் 12 ஏப்ரல் 15 2026
Debut contestant புதுமுகப் போட்டியாளர் கூட்டம் 13 மே 20 2026
Deep-sea mining ஆழ்கடல் சுரங்கப்பணி கூட்டம் 7 நவம்பர் 19 2025
Deepfake பொய்க் காட்சி கூட்டம் 9 ஜனவரி 21 2026
Default இயனிலை கூட்டம் 1 மே 21 2025
Delulu மாய்மாலர் கூட்டம் 11 மார்ச் 18 2026
Department of Food Business Management உணவுப்பொருள் வணிக மேலாண்மையியல் துறை கூட்டம் 4 ஆகஸ்ட் 26 2025
Department of Food Packaging and Storage Technology உணவுப்பொருள் கட்டகம்-வைப்பகத் தொழில்நுட்பவியல் துறை கூட்டம் 4 ஆகஸ்ட் 26 2025
Department of Food Plant Operation Incubation and Entrepreneurship உணவுப் பொருள் ஆலைச் செயற்பாடு, வளர்த்தெடுப்பு-தொழில் முனைவுத் துறை கூட்டம் 4 ஆகஸ்ட் 26 2025
Department of Food Process Engineering உணவுப்பொருள் பதனீட்டுப் பொறியியல் துறை கூட்டம் 4 ஆகஸ்ட் 26 2025
Department of Food Process Technology உணவுப்பொருள் பதனீட்டுப் தொழில்நுட்பவியல் துறை கூட்டம் 4 ஆகஸ்ட் 26 2025
Department of Food Safety and Quality Assurance உணவுப்பொருள் பாதுகாப்பு-தர உறுதிப்பாட்டியல் துறை கூட்டம் 4 ஆகஸ்ட் 26 2025
Digital connectivity இணையத் தொடர்பு கூட்டம் 7 நவம்பர் 19 2025
Digital detox இணையச் சுமை விடுவிப்பு கூட்டம் 9 ஜனவரி 21 2026
Digital flashcard விளக்க மின் அட்டை கூட்டம் 8 டிசம்பர் 17 2025
Digital infrastructure இணையக் கட்டமைப்பு கூட்டம் 7 நவம்பர் 19 2025
Disc brake வட்டுத் தடை கூட்டம் 1 மே 21 2025
Dose கண்டிப்பு கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Dowdy ஈர்ப்பற்ற கூட்டம் 8 டிசம்பர் 17 2025
Down Jacket இறகுபொதி மேலுடை கூட்டம் 7 நவம்பர் 19 2025
Drinkware அருந்துகலன் கூட்டம் 11 மார்ச் 18 2026
Drone வானீ/வானுலவி கூட்டம் 2 ஜூன் 25 2025
DSLR camera எதிரொளிப் படக்கருவி கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Duffle bag உருளைப்பை கூட்டம் 13 மே 20 2026
Ear phone செவி பேசி கூட்டம் 1 மே 21 2025
Eco Park சூழலியல் பூங்கா கூட்டம் 9 ஜனவரி 21 2026
Ecopreneur சூழலியல் முனைவோர் கூட்டம் 2 ஜூன் 25 2025
Electric chimney மின் புகைபோக்கி கூட்டம் 1 மே 21 2025
Electric cooktop மின்னடுப்பு மேடை கூட்டம் 2 ஜூன் 25 2025
Elephant corridor யானை வழித் தடம் கூட்டம் 6 அக்டோபர் 15 2025
Elephant corridor யானை வழித்தடம் கூட்டம் 12 ஏப்ரல் 15 2026
Encrypted Data குறியாக்கத் தரவு கூட்டம் 1 மே 21 2025
Encryption குறியாக்கம் கூட்டம் 1 மே 21 2025
Endgame இறுதியாட்டம் கூட்டம் 1 மே 21 2025
Ethereum ஈத்தர் குறிக்காசு கூட்டம் 3 ஜூலை 23 2025
Ethical hacking நன்னோக்க முடக்கம் கூட்டம் 1 மே 21 2025
Excult பண்பாட்டுப் புறனடை கூட்டம் 13 மே 20 2026
Face authentication முகவழி உறுதி கூட்டம் 10 பிப்ரவரி 18 2026
Facetious பொருந்தா நகை கூட்டம் 8 டிசம்பர் 17 2025
Facile act மேம்போக்குத்தனம் கூட்டம் 13 மே 20 2026
Fake job பொய்ப் பணி கூட்டம் 9 ஜனவரி 21 2026
False ceiling பொய் அணி கூரை கூட்டம் 12 ஏப்ரல் 15 2026
Fast Breeder Test Reactor அணுமின் விரைவாக்க உலை கூட்டம் 7 நவம்பர் 19 2025
Fibonacci day ஃபிபோனஸ்ஸி நாள் கூட்டம் 8 டிசம்பர் 17 2025
Fibre cable இழைவடம் கூட்டம் 1 மே 21 2025
Firmware நிலை பொருள் கூட்டம் 1 மே 21 2025
First look முதல் நோக்கு கூட்டம் 2 ஜூன் 25 2025
First look முதல் நோக்கு கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
First single முதல் பாடல் கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Fish ladder மீன் ஏறுபாதை கூட்டம் 12 ஏப்ரல் 15 2026
Flays கடுஞ்சாடல் கூட்டம் 12 ஏப்ரல் 15 2026
Floor cleaner தரைத் தூய்மி கூட்டம் 13 மே 20 2026
Fly ash brick சாம்பல் செங்கல் கூட்டம் 12 ஏப்ரல் 15 2026
Foodpreneur உணவியல் முனைவோர் கூட்டம் 2 ஜூன் 25 2025
Founding mothers நிறுவனத் தாயர் கூட்டம் 13 மே 20 2026
Fried rice பொரிசோறு கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Game விளையாட்டு/ஆட்டம் கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Game changer ஆட்ட மாற்றி, களம் மாற்றி கூட்டம் 1 மே 21 2025
Garib Rath train குறை கட்டண இரயில்/தொடரி கூட்டம் 1 மே 21 2025
Gate keeper வாயில் காவலர் கூட்டம் 3 ஜூலை 23 2025
Gated community காப்புக் குடியிருப்பு கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Geopolitical புவியரசியல் கூட்டம் 11 மார்ச் 18 2026
Gerrymander தொகுதி வரையறை அரசியல்(தொகுதி வரையறை உள் அரசியல்) கூட்டம் 12 ஏப்ரல் 15 2026
Ghost job பொய்ப் பணி கூட்டம் 9 ஜனவரி 21 2026
GIF file இழப்பிலாப் பட மாற்றிக் கோப்பு(இ.ப.மா.) கூட்டம் 1 மே 21 2025
Gig works சிறுகுறு பணிகள் கூட்டம் 11 மார்ச் 18 2026
Gigil பேருணர்வு கூட்டம் 8 டிசம்பர் 17 2025
Global governance புவி ஆளுகை கூட்டம் 7 நவம்பர் 19 2025
Glue stick பசைக் குச்சி கூட்டம் 6 அக்டோபர் 15 2025
Grand master பெருவாகையர் கூட்டம் 10 பிப்ரவரி 18 2026
Grease மசகு கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Greenfield project முதலடித் திட்டம் கூட்டம் 7 நவம்பர் 19 2025
Grow bag பயிர் வளர்ப்புப் பை கூட்டம் 7 நவம்பர் 19 2025
Growbag செடிவளர் பை கூட்டம் 10 பிப்ரவரி 18 2026
Guaranty பொறுப்புறுதி கூட்டம் 3 ஜூலை 23 2025
Hair spray முடி தெளிப்பி கூட்டம் 6 அக்டோபர் 15 2025
Half boiled egg முட்டை அப்பம் கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Hallucination காட்சிப் பிழை கூட்டம் 9 ஜனவரி 21 2026
Hangxiety போதைப் பின்பதற்றம் கூட்டம் 8 டிசம்பர் 17 2025
Haplo group மரபணுக் குழு கூட்டம் 13 மே 20 2026
Hawala முறையிலாப் பரிமாற்றம் கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Heartin Idly இதய வடிவ இட்லி கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Heroism வீரத்தனம்/வீரப்பாடு கூட்டம் 4 ஆகஸ்ட் 26 2025
Hidden gem மறைமணி கூட்டம் 8 டிசம்பர் 17 2025
Hobo bag பிறை வடிவப்பை கூட்டம் 13 மே 20 2026
Hollywood அமெரிக்கத் திரையுலகம் கூட்டம் 4 ஆகஸ்ட் 26 2025
Hologram முப்பரிமாண ஒளிப்படம் கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Hoodie Jacket தொப்பி மேலுடை கூட்டம் 7 நவம்பர் 19 2025
Hosting ஆக்கத்துணை கூட்டம் 11 மார்ச் 18 2026
Hot news பரபரப்புச் செய்தி கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Hybrid ATM பலவகைப் பணப்பணிப்பொறி கூட்டம் 11 மார்ச் 18 2026
Hybrid war நுட்பக் கலவைப் போர் கூட்டம் 9 ஜனவரி 21 2026
Hydro carbon ஆழ்நிலை நீர்மக் கரிமம் கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Hyperloop track தூம்பு வழித்தடம் கூட்டம் 2 ஜூன் 25 2025
Hypersonic weapon விஞ்சொலிப் படைக்கலன்/ஒலிவிஞ்சு படைக்கலன் கூட்டம் 2 ஜூன் 25 2025
Iconoclast கலகக்காரர் கூட்டம் 8 டிசம்பர் 17 2025
Induction cooktop மின்னலை அடுப்புமேடை கூட்டம் 2 ஜூன் 25 2025
Infotainment தகவல் போக்கு கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Intraday trading நாள் பங்கு வணிகம் கூட்டம் 7 நவம்பர் 19 2025
Invisacook மறை அடுகலன் கூட்டம் 7 நவம்பர் 19 2025
Jabs குத்தல் கூட்டம் 13 மே 20 2026
Jet aircraft பாய்விசை வான்கலன் கூட்டம் 2 ஜூன் 25 2025
Jet bridge விமான வழிப்பாலம் கூட்டம் 12 ஏப்ரல் 15 2026
Jukebox இசைதரு பெட்டி கூட்டம் 2 ஜூன் 25 2025
Juxtapose எதிர் இணை கூட்டம் 12 ஏப்ரல் 15 2026
Kakistocracy தகுதியிலார் ஆட்சி கூட்டம் 9 ஜனவரி 21 2026
Kidult முதுகுழவி கூட்டம் 8 டிசம்பர் 17 2025
Kitchen cleaner அடுக்களைத் தூய்மி கூட்டம் 13 மே 20 2026
Kitchenware அடுகலன் கூட்டம் 11 மார்ச் 18 2026
Kollywood தமிழ்த் திரையுலகம் கூட்டம் 4 ஆகஸ்ட் 26 2025
Laptop backpack மடிக்கணினி முதுகுப்பை கூட்டம் 13 மே 20 2026
Laser கதிரியக்கம் கூட்டம் 2 ஜூன் 25 2025
Launchpad ஏவுதளம் கூட்டம் 2 ஜூன் 25 2025
Leg day கால்தசைப் பயிற்சி நாள் கூட்டம் 11 மார்ச் 18 2026
Legging காலொட்டு உடை கூட்டம் 7 நவம்பர் 19 2025
Life style வாழ்முறை கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Life writing வாழ்வெழுத்து கூட்டம் 8 டிசம்பர் 17 2025
Lip gloss இதழ்ப் பொலிவூட்டி கூட்டம் 10 பிப்ரவரி 18 2026
Litecoin இணைய மென்காசு கூட்டம் 3 ஜூலை 23 2025
Living together மன வாழ்க்கை/அல்மண உறவு கூட்டம் 2 ஜூன் 25 2025
Lockup death காவல் சிறைச் சாவு கூட்டம் 6 அக்டோபர் 15 2025
Loco pilot தொடரியோட்டி / இரயில் ஓட்டி கூட்டம் 3 ஜூலை 23 2025
Lookout notice தேடல் அறிவிப்பு கூட்டம் 10 பிப்ரவரி 18 2026
Ludraman மட்டி கூட்டம் 8 டிசம்பர் 17 2025
Lyric video பாவரிக் காணொலி கூட்டம் 2 ஜூன் 25 2025
Lyric video பாடல்வரிக் காட்சி கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
M sand மாற்று மணல் கூட்டம் 10 பிப்ரவரி 18 2026
Malware கெடுபொருள் கூட்டம் 1 மே 21 2025
Match போட்டி விளையாட்டு கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Match fixing ஆட்டச் சூது கூட்டம் 8 டிசம்பர் 17 2025
Mayonnaise (Egg) சுவைக் குழைவு கூட்டம் 1 மே 21 2025
Menorah யூத எழுகிளை விளக்கு கூட்டம் 9 ஜனவரி 21 2026
Metacognition மீ அறிதிறன் கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Microgreens நுண்ணுயிர்ப் பயிர் கூட்டம் 8 டிசம்பர் 17 2025
Microwave oven நுண்ணலை அடுப்பு கூட்டம் 2 ஜூன் 25 2025
Modular kitchen அணிநிலை அடுக்களை கூட்டம் 12 ஏப்ரல் 15 2026
Money plant வளமைக் கோடி கூட்டம் 9 ஜனவரி 21 2026
Motion poster இயங்குநிலை விளம்புகை கூட்டம் 2 ஜூன் 25 2025
Mouse jiggler சுட்டி அசைப்பான் கூட்டம் 11 மார்ச் 18 2026
Multi-level parking அடுக்கு நிறுத்தகம் கூட்டம் 3 ஜூலை 23 2025
Nurdles நெகிழித் துகள்கள் கூட்டம் 13 மே 20 2026
Off campus புற வளாகம் கூட்டம் 6 அக்டோபர் 15 2025
Omelette முட்டை அடை கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Ominous தீக்கனா கூட்டம் 13 மே 20 2026
Orange economy ஆக்கநிலைப் பொருளாதாரம் கூட்டம் 3 ஜூலை 23 2025
Ostracism ஒதுக்கிவைப்பு கூட்டம் 9 ஜனவரி 21 2026
OTP ஒருநேரக் கடவி கூட்டம் 4 ஆகஸ்ட் 26 2025
OTT இணையப் படத் தளம்(இபத) கூட்டம் 7 நவம்பர் 19 2025
Outplay (verb) விஞ்சியாடு-தல் கூட்டம் 9 ஜனவரி 21 2026
Paperwork ஆவணப்பணி கூட்டம் 11 மார்ச் 18 2026
Parasailing வான்குடை நீச்சல் கூட்டம் 12 ஏப்ரல் 15 2026
Parole காலப்பிணை கூட்டம் 4 ஆகஸ்ட் 26 2025
Passive income நிழல் வருமானம் கூட்டம் 4 ஆகஸ்ட் 26 2025
Patient மருத்துவப் பயனாளி கூட்டம் 4 ஆகஸ்ட் 26 2025
Peppering காரசாரம் / எரிச்சலூட்டுதல் கூட்டம் 13 மே 20 2026
Phantom job பொய்ப் பணி கூட்டம் 9 ஜனவரி 21 2026
Photo gallery படக்காட்சியகம் கூட்டம் 10 பிப்ரவரி 18 2026
Photoshoot ஒளிப்பட எடுப்பு கூட்டம் 10 பிப்ரவரி 18 2026
Physical flashcard விளக்க அச்சு அட்டை கூட்டம் 8 டிசம்பர் 17 2025
Plastic surgeon மெய்சீர் (அறுவை) மருத்துவர் கூட்டம் 7 நவம்பர் 19 2025
Plasticware நெகிழிக்கலன் கூட்டம் 11 மார்ச் 18 2026
Plutocratic செல்வாதிகார ஆட்சி கூட்டம் 13 மே 20 2026
Poclain பறிவண்டி கூட்டம் 3 ஜூலை 23 2025
Podcast வலையொலி கூட்டம் 4 ஆகஸ்ட் 26 2025
Poop suitcase மனிதக் கழிவுப் பெட்டி கூட்டம் 8 டிசம்பர் 17 2025
Poster விளம்புகை கூட்டம் 3 ஜூலை 23 2025
Postpaid பின்பணம் / பின்செலுத்துகை கூட்டம் 3 ஜூலை 23 2025
Potpourri நறுமணக்கலன் கூட்டம் 13 மே 20 2026
Power laundry மின் சலவையகம் கூட்டம் 11 மார்ச் 18 2026
Prank call பகடி அழைப்பு கூட்டம் 10 பிப்ரவரி 18 2026
Premiere show சிறப்புக் காட்சி கூட்டம் 3 ஜூலை 23 2025
Premium உயர்தரம்/சிறப்பு நிலை கூட்டம் 4 ஆகஸ்ட் 26 2025
Prepaid முன்பணம் / முன்செலுத்துகை கூட்டம் 3 ஜூலை 23 2025
Preschool முன்பருவப் பள்ளி கூட்டம் 11 மார்ச் 18 2026
Preview show முன்னோக்குக் காட்சி கூட்டம் 3 ஜூலை 23 2025
Profanities இழிசொல் கூட்டம் 13 மே 20 2026
Promo song விளம்புகைப் பாடல் கூட்டம் 3 ஜூலை 23 2025
Promptcraft கட்டளைத் திறன் கூட்டம் 8 டிசம்பர் 17 2025
Pros and cons நிறை குறை கூட்டம் 12 ஏப்ரல் 15 2026
Puffer Jacket புடைப்பு மேலுடை கூட்டம் 7 நவம்பர் 19 2025
Puny சின்னஞ்சிறு கூட்டம் 9 ஜனவரி 21 2026
Puppet master ஆட்டுவிப்பவர் கூட்டம் 12 ஏப்ரல் 15 2026
QR code விரைவு வினைக்குறி கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Quandary ஊசலாட்டம் கூட்டம் 8 டிசம்பர் 17 2025
Quiz master வினாடி வினா நடத்துனர் கூட்டம் 12 ஏப்ரல் 15 2026
Rage bait கெடு உணர்வுத் தூண்டி கூட்டம் 8 டிசம்பர் 17 2025
Ramp walk மேடைநடை கூட்டம் 10 பிப்ரவரி 18 2026
Rapid Stroke Response Team பக்கவாத மருத்துவ விரைவுக் குழு கூட்டம் 7 நவம்பர் 19 2025
Rational nexus இயல்பு இணக்கம் கூட்டம் 13 மே 20 2026
Real estate நில வணிகம் கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Rebar கட்டுமான வலுக்கம்பி கூட்டம் 12 ஏப்ரல் 15 2026
Recharge மறுவூட்டம் கூட்டம் 3 ஜூலை 23 2025
Remake மறு ஆக்கம் கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Reps மீள் பயிற்சி கூட்டம் 8 டிசம்பர் 17 2025
Restart மறுதொடக்கம் கூட்டம் 3 ஜூலை 23 2025
Rhetoric சொல்லலங்காரம் கூட்டம் 12 ஏப்ரல் 15 2026
Risk இடர் கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Rizz கவர்ச்சி கூட்டம் 9 ஜனவரி 21 2026
Road show வீதியுலா கூட்டம் 3 ஜூலை 23 2025
Roomie உடன் தங்குநர் கூட்டம் 9 ஜனவரி 21 2026
Rope car வடவூர்தி கூட்டம் 3 ஜூலை 23 2025
Rowdyism போக்கிலித்தனம் கூட்டம் 4 ஆகஸ்ட் 26 2025
Rubber stamp ஒப்ப முத்திரை கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Rumble strips வேகத்தடைப் பட்டை கூட்டம் 10 பிப்ரவரி 18 2026
Runner வெற்றி அண்மையர் கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Rusk உலர் ரொட்டி கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Saree drapist சேலை அணியாளர் கூட்டம் 3 ஜூலை 23 2025
Satchel bag பள்ளிப்பானிப் பை கூட்டம் 13 மே 20 2026
Satellite Bus இணைப் பேருந்து கூட்டம் 10 பிப்ரவரி 18 2026
Screen shot திரைப் பதிவுப் படி கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Sedentary lifestyle இயக்கமில்லா வாழ்க்கை முறை கூட்டம் 13 மே 20 2026
Semislepper seat சாய்விருக்கை கூட்டம் 10 பிப்ரவரி 18 2026
Shoulder bag தோள்பை கூட்டம் 13 மே 20 2026
Showcase காட்சிப் பேழை கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Side-eye வெறுப்பு நோக்கு கூட்டம் 11 மார்ச் 18 2026
Situationship உறவு மயக்கம் கூட்டம் 8 டிசம்பர் 17 2025
Sky ball மீவுயர் பந்து கூட்டம் 8 டிசம்பர் 17 2025
Skyfall பெருவீழ்ச்சி கூட்டம் 8 டிசம்பர் 17 2025
Slepper seat படுக்கையிருக்கை கூட்டம் 10 பிப்ரவரி 18 2026
Slider bag மூட்டுப்பை கூட்டம் 13 மே 20 2026
Sling bag தோள்பட்டைச் சுருக்குப்பை கூட்டம் 13 மே 20 2026
Smart card திறன் அட்டை கூட்டம் 4 ஆகஸ்ட் 26 2025
Smart City திறன் வளநகர்/சீர் நகர் கூட்டம் 3 ஜூலை 23 2025
Smart meter திறன் மானி கூட்டம் 3 ஜூலை 23 2025
Smart parking சீர் நிறுத்தகம் கூட்டம் 3 ஜூலை 23 2025
Smart speaker திறன் ஒலிபெருக்கி கூட்டம் 4 ஆகஸ்ட் 26 2025
Smart TV திறன் தொலைக்காட்சி கூட்டம் 3 ஜூலை 23 2025
Smart watch திறன் கடிகாரம் கூட்டம் 3 ஜூலை 23 2025
Smoke-and-mirrors approach மாய்மால அணுகுமுறை கூட்டம் 13 மே 20 2026
Sneak peek தூண்டு காட்சி கூட்டம் 3 ஜூலை 23 2025
Snile ஏளனம் கூட்டம் 13 மே 20 2026
Sober dialogue சமநிலைக் கருத்தாடல் கூட்டம் 12 ஏப்ரல் 15 2026
Social media post சமூக ஊடக இடுகை கூட்டம் 2 ஜூன் 25 2025
Social media story சமூக ஊடக மொழிவு இடுகை கூட்டம் 2 ஜூன் 25 2025
Sock Slider காலுறைக் கருவி கூட்டம் 12 ஏப்ரல் 15 2026
Soft bristle மெல்லிழைத் தூரி கூட்டம் 10 பிப்ரவரி 18 2026
Soft launch பகட்டிலாத் தொடக்கம் கூட்டம் 9 ஜனவரி 21 2026
Solipsism செருக்கு கூட்டம் 9 ஜனவரி 21 2026
Spam call பயனிலா அழைப்பு கூட்டம் 10 பிப்ரவரி 18 2026
Special show சிறப்புக் காட்சி கூட்டம் 3 ஜூலை 23 2025
Speed bump வேகத்தடை மடிப்பு கூட்டம் 12 ஏப்ரல் 15 2026
Sport தனி விளையாட்டு கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Spot visit கள ஆய்வுப் பணி கூட்டம் 11 மார்ச் 18 2026
Springboard உந்து பலகை கூட்டம் 12 ஏப்ரல் 15 2026
Stablecoin நிலைமதிப்பு நாணயம் கூட்டம் 6 அக்டோபர் 15 2025
Start up புத்தாக்கம் கூட்டம் 4 ஆகஸ்ட் 26 2025
Stealth bomber கரவுப் படை விமானம் கூட்டம் 6 அக்டோபர் 15 2025
Stent செய்நாளம் கூட்டம் 4 ஆகஸ்ட் 26 2025
Stepwell படிக்கிணறு கூட்டம் 13 மே 20 2026
Stereotype சலிப்புதரு வார்ப்பு கூட்டம் 12 ஏப்ரல் 15 2026
Strong room காப்பறை கூட்டம் 8 டிசம்பர் 17 2025
Stylist எழிலாக்குநர் கூட்டம் 4 ஆகஸ்ட் 26 2025
Surgical strike இழக்கழி தாக்குதல் கூட்டம் 3 ஜூலை 23 2025
Tableaux நிலைக்காட்சி கூட்டம் 11 மார்ச் 18 2026
Tactile flooring தொடுதரை கூட்டம் 13 மே 20 2026
Tatkal உடனடி கூட்டம் 4 ஆகஸ்ட் 26 2025
Tea master தேநீர் போடுநர் கூட்டம் 10 பிப்ரவரி 18 2026
Techpreneur தொழில்நுட்ப முனைவோர் கூட்டம் 4 ஆகஸ்ட் 26 2025
Teeters தள்ளாட்டம் கூட்டம் 13 மே 20 2026
Telecaller பணிநோக்கு அழைப்பாளர் கூட்டம் 11 மார்ச் 18 2026
Tendentiousness சார்பு நோக்கு கூட்டம் 13 மே 20 2026
Tetra pack நாலடுக்குப் பொதி/ நாலடுக்குக் கட்டகம் கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Theme music உரிப்பொருள்/கருப்பொருள் இசை கூட்டம் 4 ஆகஸ்ட் 26 2025
Theme park பொருண்மைப் பூங்கா கூட்டம் 4 ஆகஸ்ட் 26 2025
Timeline கால வரிசை கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Tips தூண்டல் கூட்டம் 4 ஆகஸ்ட் 26 2025
Toilet cleaner கழிவறைத் தூய்மி கூட்டம் 13 மே 20 2026
Tongue cleaner நாத் துலக்கி கூட்டம் 6 அக்டோபர் 15 2025
Torpedoing தகர்த்தழித்தல் கூட்டம் 13 மே 20 2026
Tote bag கைப்பை கூட்டம் 13 மே 20 2026
Tournament காலநிலை விளையாட்டு கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Tours & travels சுற்றுலா & பயணப்பணி கூட்டம் 11 மார்ச் 18 2026
Tradwife இல்லாள்/வாழ்க்கைத் துணை கூட்டம் 11 மார்ச் 18 2026
Translocation இடம்பெயர்வு கூட்டம் 10 பிப்ரவரி 18 2026
Travelpreneur பயணத் தொழில்முனைவோர் கூட்டம் 4 ஆகஸ்ட் 26 2025
Trending பேசுபொருள்/போக்குநிலை கூட்டம் 4 ஆகஸ்ட் 26 2025
Trendsetter புதுப்போக்கு ஆக்குநர் கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Trendy புதுப்போக்கு கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Trilemma மும்முனை ஊசலாட்டம் கூட்டம் 4 ஆகஸ்ட் 26 2025
Trolley bag உருளிப்பை கூட்டம் 13 மே 20 2026
TTR பயணச்சீட்டுக் கண்காணி கூட்டம் 11 மார்ச் 18 2026
Tubeless tyre காற்றடை வட்டை கூட்டம் 4 ஆகஸ்ட் 26 2025
Tumbleweed மரக்கட்டை கூட்டம் 8 டிசம்பர் 17 2025
U turn எதிர்த்திசைத் திருப்பம்/திசை எதிர்த் திருப்பம் கூட்டம் 10 பிப்ரவரி 18 2026
Unfreeze முடக்கம் நீக்கு/முடக்க நீக்கம் கூட்டம் 11 மார்ச் 18 2026
Unicornal அருந்திறன் கூட்டம் 12 ஏப்ரல் 15 2026
Unit Linked Insurance முதலீடுசார் காப்பீடு கூட்டம் 12 ஏப்ரல் 15 2026
Up-to-date இற்றைநிலை கூட்டம் 4 ஆகஸ்ட் 26 2025
Update புதிதாக்கம் கூட்டம் 4 ஆகஸ்ட் 26 2025
Vacuum cleaner உறிஞ்சித் தூய்மி கூட்டம் 13 மே 20 2026
Valet parking ஊர்தி நிறுத்த உதவி கூட்டம் 4 ஆகஸ்ட் 26 2025
Validity செல்லுபடி கூட்டம் 4 ஆகஸ்ட் 26 2025
Varsity Jacket/Letterman Jacket அடையாள மேலுடை கூட்டம் 7 நவம்பர் 19 2025
Vax தடு மருந்து/தடுப்பு மருந்து கூட்டம் 9 ஜனவரி 21 2026
Vibe coding உணர்நிலைக் குறியாக்கம் கூட்டம் 4 ஆகஸ்ட் 26 2025
Visual story காட்சிக் கதை கூட்டம் 6 அக்டோபர் 15 2025
Waist bag இடுப்புப்பை கூட்டம் 13 மே 20 2026
War room தீர்வுகாண் களம் கூட்டம் 6 அக்டோபர் 15 2025
Warranty காப்புறுதி கூட்டம் 3 ஜூலை 23 2025
Water bell குடிநீர் மணி கூட்டம் 4 ஆகஸ்ட் 26 2025
Water service நீர்வழித் தூய்மை கூட்டம் 11 மார்ச் 18 2026
Water walking shoes நீர் மீசைக் காலணி கூட்டம் 7 நவம்பர் 19 2025
Welding works பற்றவைப்புப் பணி கூட்டம் 11 மார்ச் 18 2026
Wheelchair ramp சக்கரநாற்காலிப் பாதை கூட்டம் 10 பிப்ரவரி 18 2026
White collar terrorism அறிவுக் கயவர் பயங்கரவாதம்/வன்முறை கூட்டம் 7 நவம்பர் 19 2025
WiFi அருகலை கூட்டம் 4 ஆகஸ்ட் 26 2025
Wild card பதிலி வாய்ப்பு கூட்டம் 9 ஜனவரி 21 2026
Wind farm / Wind park காற்றாலைப் பண்ணை/பூங்கா கூட்டம் 7 நவம்பர் 19 2025
Window canister வெளிப்படு கொள்கலன் கூட்டம் 13 மே 20 2026
Winner வெற்றியாளர் கூட்டம் 5 செப்டம்பர் 17 2025
Wood works தச்சுப்பணியகம் கூட்டம் 11 மார்ச் 18 2026
Work wife பணியிடத் துணை கூட்டம் 11 மார்ச் 18 2026
Xenophile அயல் மோகம் கூட்டம் 9 ஜனவரி 21 2026
Yoh கூட்டம் 8 டிசம்பர் 17 2025
Yorker குறிவீச்சுப் பந்து கூட்டம் 8 டிசம்பர் 17 2025
Zeptosecond நுண்ணொடி கூட்டம் 7 நவம்பர் 19 2025
Zipline சறுக்கு வடம் கூட்டம் 6 அக்டோபர் 15 2025
Zipper bag இழுப்பூட்டுப் பை கூட்டம் 13 மே 20 2026
🔍 பொருந்தும் சொற்கள் எதுவும் கிடைக்கவில்லை
💡
குறிப்பு: ஒவ்வொரு மாதமும் புதுக் கலைச்சொற்கள் பரிந்துரை செய்யப்படுகின்றன. புதிய சொல் பற்றிய கேள்விகளையோ பரிந்துரைகளையோ எங்கள் 📧 மடற்குழுவிலோ 📘 முகநூல் பக்கத்திலோ கேட்கலாம்.